பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B06 மகரிஷிகள் "இந்தத் தொடை என்ன பாவம் செய்தது? இதற்கும் ஒரு அடி கொடுத்துப் போங்கள்" என்று அமைதியாகப் பதில் அளித் தாராம். திருடன் அப்படியே ஒர் அடி கொடுத்து விட்டுச் சென்ருளும். அதனால் கோபமடைந்த சீடர் ஒருவருக்கு, "நீ கம்மா இரு' என்று நகைத்துக் கொண்டே கூறினராம். இதுவே ஜீவன் முக்தனுக்கு அடையாளம்.) வானுலகம்-இந்திர சபை தேவேந்திரன் கொலுவீற்றிருக்கிருன். தேவ ஸேவகன் : தேவ தேவா! இந்திரன் : சொல். தேவ ஸேவகன் - வெளியே நாரதர் வந்து காத்திருக் கிருt. தங்களைத் தரிசிக்க வேண்டுமென்று சொல்கிரு.ர். இந்திரன் : - வருக. (நாரதர் பாடிக்கொண்டு வருகிரு.ர்.) நாராயண, நாராயண, நாராயண, ஹரி, ஹரி, நாராயண, நாராயண." இந்திரன் :- நாரதரே! நாராயணன் எங்கிருக்கிருன்? நாரதர் : . நீ அவனைப் பார்த்தது கிடையாதோ? இந்திரன் : - கிடையாது. நாரதர் :- ஸர்வ பூதங்களிலும் இருக்கிருன். இந்திரன் : - நரகத்திலிருக்கிருன? காரதர் : - ஆம். இந்திரன் : - துன்பத்திலிருக்கிருளு?