பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வான கத்தி ைெளியைக் கண்டே - மனமகிழ்ச்சி பொங்கி, யானெ தற்கும் அஞ்சேன் - ஆகி - எந்த நாளும் வாழ்வேன்; ஞான மொத்த தம்மா! - உவமை - நானு ரைக்கொ (ணுதாம்! வான கத்தி ைெளியின் - அழகை வாழ்த்து மாறியாதோ? 5 ஞாயி றென்ற கோளம் - தருமோரி - நல்ல பேரொ ளிக்கே தேய மீதோர் உவமை - எவரே - தேடி யோத வல்லார் . வாயி னிக்கும் அம்மா! - அழகாம் - மதியின் இன்ப ஒளியை நேயமோ டுரைத்தா ல் - ஆங்கே - நெஞ்சி ளக்க (மெய்தும். 6 காளி மீது நெஞ்சம் - என்றும் . கசிந்து நிற்க வேண்டும்; வேளை யொத்த விறலும் - பாரில் - வேந்த ரேத்து புகழும், யாளி யொத்த வலியும் - என்றும் - இன்பம் நிற்கும் (மனமும், வாழி யீதல் வேண்டும் - அன்னய்! - வாழ்க நின்றன் [அருளே! 7 12. திருமகளைச் சரண்புகுதல் (குறிப்பு : 'கொடிது கொடிது வறுமை கொடிது" என்பது பழமொழி. இதைப் பாரதியார் நன்கு அனுபவித் திருக்கிருர், "எங்கள் பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தைப் பாலித்திடவேண்டும்" என்று எழுதிய அதே கையால், 'வாதனை பொறுக்கவில்லை-அன்னை மாமக ளடியிணை சரண்புகுவோம்,' என்று எழு தியிருப்பாரா?