பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. வெள்ளைத் தாமரை (குறிப்பு : கலைமகள் வணக்கம் சொல்லிய பாரதியார் ஒரு புதுக் கருத்தை இங்கே தெரிவிக்கிருர். ஏழைக்கு எழுத்து அறிவித்தல் என்பது கோடிகோடி புண்ணியம் என்கிருர் பாரதியார். இந்தப் பாடலச் சங்கீத கலாநிதி மதுரை மணி ,ப்யர் அவர்கள் பாடிப்பாடி மிகவும் பிரபலப்படுத்தியிருக்கிறர், வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் என்று அவர் . இம்.ே . வீணையைக் கையேந்தி அங்கே கலேமகள் நிறபது போலவும், அதில் அற்புதமான ஒலி கேட்பதுபோலவும் பிரமிப்பு ஏற்படும்.) 1. வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள், வீணை செய்யும் ஒலியில் இருப்பாள், கொள்ளை யின்பம் குலவு கவிதை கூறு டாலர் உள்ளத் இருப்பாள், உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே ஒதும் வேதத்தின் உள்நின் ருெளிர்வாள்; கள்ள மற்ற முனிவர்கள் .றும் கருணை வாசகத் துட்பொரு ளாவாள். (வெள்ளைத்) 2. மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள், மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்; கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்; கோத கன்ற தொழிலுடைத் தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈத னேததின் எழிலிடை யுற்ருள் இன் மேவடி வாகிடப் பெற்ருள். (வெள்ளைத்)