பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 ஆடிவரு கையிலே -"அவள் அங்கொரு வீதி முனையில் நிற்பாள், கையில் ஏடு தரித்திருப்பாள் - அதில் இங்கித மாகப் பதம்படிப் பாள், அதுை நாடி யருகணைந்தால் - பல ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள். 'இன்று கூடிமகிழ்வ மென்ருல் - விழிக் கோணத்தி லேநகை காட்டிச்செல் வாளம்மா! 2 ஆற்றங் கரைதனிலே - தனி யானதோர் மண்டப மீதினிலே, தென்றற் காற்றை நுகர்ந்திருந்தேன் - அங்குக் கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள், அதை ஏற்று மனமகிழ்ந்தே - 'அடி என்னே டிணங்கி மணம்புரிவாய்' என்று போற்றிய போதினிலே - இளம் புன்னகை பூத்து மறைந்துவிட் டாளம்மா! 3 சிந்தந் தளர்ந்ததுண்டோ? - கலைத் தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு பித்துப் பிடித்ததுபோல் - பகற் பேச்சும் இரவிற் கனவும் அவளிடை வைத்த நினைவை யல்லால் . பிற வாஞ்சை யுண்டோ? - வய தங்ங்ண மேயிரு பத்திரண் டாமளவும் - வெள்ளைப் பண்மகள் காதலைப் பற்றிநின் றேனம்மா! 4. இரண்டாவது-லக்ஷ்மி காதல் இந்த நிலையினிலே - அங்கொர் இன்பப் பொழிலி னிடையினில் வேருெரு கந்தரி வந்து நின்ருள் . அவள் சோதி முகத்தின் அழகினைக் கண்டென்றன்