பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 செல்வங்கள் பொங்கி வரும்; - நல்ல தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்: அல்லும் பகலுமிங்கே - இவை - அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று வில் ையசைப்பவளை - இந்த வேலே யனைத்தையும் செய்யும் வினைச்சியைத் தொல்லை தவிர்ப்பவளை - நித்தம் தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா! 9 15. அபேதாருந்தா (குறிப்பு :-ஸ்வாமி அபேதாநந்தரைப் பற்றி ஒரு கவிதையும் இயற்றியிருக்கிரு.ர். அதனால் வெளிநாடு சென்று திரும்பிய மஹான்களுக்கு எவ்வளவு தூரம் மதிப்பு வைத்திருக்கின்ருர் என்று தெரிகிறது. 1906 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி இக் கட்டுரை வெளிவந்திருக் கிறது. 'இந்த வாரத்தில் சென்னையிலே நடந்த சமாசாரங் களுக்குள் வெகு முக்கியமானது ஸ்வாமி அபேதாநந்தரின் வரவேயாகும். பாரதநாட்டு மகரிஷிகளில் ஒருவரும் ஜகத்பிரசித்தருமாகிய ஸ்வாமி விவேகாநந்த பரம ஹம்ஸரது ஸ்கபாடியும், ரீமத் ராமகிருஷ்ண பரப்ரஹ்மத் தின் சிஷ்யருமான அபேதாநந்தர், பல வருஷ காலமாக ஐரோப்பா, அமெரிக்கா முதலிய இடங்களில், மண்ணுசை யிலும் பொன்னசையிலும் அமிழ்ந்து கிடக்கும் மனிதர் களிடம் வேதாந்த மார்க்கம் உபதேசித்து, அவர்களுடைய இரும்பு நெஞ்சுகூட ஞானத்தியில் இளகுமாறு செய்வித்துப் பெருங்கீர்த்தி பெற்றுவிட்டு, இப்போது தமது தாய் நாட்டிற்கு மீண்டு வந்திருக்கிரு.ர். Ltnr. 65.-3