பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 நன்றேயிங் கறிவுறுத்தும் பரமகுரு ஞானமெனும் பயிரை நச்சித் தின்றேயா ழாக்கிடுமைம் புலன்களெனும் விலங்கினத்தைச் செகுத்த வீரன். 2 வேறு வானந் தம்புகழ் மேவி விளங்கிய மாசி லாதி குரவனச் சங்கரன் ஞானந் தங்குமிந் நாட்டினைப் பின்னரும் நண்ணி ஞனெனத் தேசுறு மவ்விவேகானந்தப்பெருஞ் சோதி மறைந்தபின்! அவனி ழைத்த பெருந் தொழி லாற்றியே ஊனந் தங்கிய மானிடர் தீதெலாம் ஒழிக்கு மாறு பிறந்த பெருந்தவன். 3 வேறு தூயஅபே தாநந்தனெனும் பெயர் கொண் டொளிர் தருமிச் சுத்த ஞானி நேயமுடன் இந்நகரில் திருப்பாதஞ் சாத்தியருள் நெஞ்சிற் கொண்டு, மாயமெலாம் நீங்கியினி தெம்மவர்நன் னெறிசாரும் வண்ணம் ஞானம் தோயநணி பொழிந்திடுமோர் முகில்போன்ருன் இவன்பதங்கள் துதிக்கின் ருேமே. 4. 16. நிவேதிதா தேவி (குறிப்பு : 1905 - ஆம் ஆண்டு காசியில் நடந்த காங்கிரஸுக்குச் சென்று திரும்பிய பாரதியார், கல்கத்தா அருகிலுள்ள டம்டம் என்ற இடத்திற்குச் சென்று, அங்கே