பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 பணி எனக்கிருக்கின்றது. "நான் சாதாரண ரக வேடிக்கை மனிதரைப்போலே நான் வீழ்வேன் எறு நினைத்தாயோ?" என்றும் கேட்கின்ருர். வலிமை பெறுவதற்குக் இது ஒரு மிக் அழகிய க. தை யாம். ஒருவேளை மாதக் கடைசியிலே பணம் யில் இல்லாதபோது, திருமதி செல்லம்மாள் அவர்கள் வரம் கேட்கும்படி தூண்டினர்களோ என்னவோ தெரியாது. அப்படித் தூண்டியிருந்தால் ஓர் அழகான கவிதை கிடைத்ததுபற்றி திருமதி செல்லம்மாளுக்கு நாம் மிகுந்த நன்றி செலுத்த வேண்டும். வரங்கேளுங்கள் என்று தூண்டியதாகப் பாரதி நினைவுகள் என்ற திருமதி யதுகிரி அம்மாளின் நூல் பேசுகின்றது. விண்ணும் மண்ணும் தணியாளும் - எங்கள் வீரை சக்தி நின தருளே - என்றன் கண்ணும் கருத்தும் எனக்கொண்டு - அன்பு கசிந்து கசிந்து கசிந்துருகி - நான் பண்ணும் பூசனைகள் எல்லாம் - வெறும் பாலை வனத்தில் இட்ட நீரோ: - உனக் கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ? - அறி வில்லா தகிலம் அளிப்பாயோ? I நீயே சரணமென்று கூவி - என்றன் நெஞ்சிற் பேருறுதி கொண்டு - அடி தாயே! எனக்குமிக நிதியும் - அறந் தன்னைக் காக்கு மொருதிறனும் - தரு வாயே என்றுபணிந் தேந்திப் - பல வாரு நினது புகழ் பாடி - வாய் ஒயே வைதுன ராயோ? - நின துண்மை தவறுவதோர் அழகோ? g