பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tflsýlssir: அசுரர்: ரிஷிகள்: அசுரர்: ரிஷிகள்: அசுரர்: ரிஷிகள்: 67 பொன்னை யொத்தோர் வண்ணமுற்ருன் போந்து விட்டானே! - இந்நேரம் சின்ன மாகிப் பொய் யரக்கர் சிந்தி வீழ்வாரே! - இந்நேரம் இந்திராதி தேவர் தம்மை ஏசி வாழ்ந்தோமே! - ஐயோ! நாம் வெந்து போக மானிடர்க்கோர் வேத முண்டாமோ! - அம்மாவோ! வானை நோக்கிக் கைகள் துரக்கி வளருதே தீ தீ! - இந்நேரம், ஞானமேனி உதய கன்னி நண்ணி விட்டாளே! - இந்நேரம், கோடி நாளாய் இவ்வனத்திற் கூடி வாழ்ந்தோமே - ஐயோ! நாம் பாடி வேள்வி மாந்தர் செய்யப் பண்பிழந் தோமே! - அம்மாவோ! காட்டில் மேயுங் காளை போன்ருன் காணுவீர் தீ தீ! - இந்நேரம் ஒட்டி யோட்டிப் பகையை யெல்லாம் வாட்டு கின்ருனே! - இந்நேரம், வலியி லாதார் மாந்த ரென்று மகிழ்ந்து வாழ்ந்தோமே - ஐயோ! நம் கலியை வென்ருேர் வேத வுண்மை கண்டு கொண்டாரே; - அம்மாவோ! வலிமை மைந்தன் வேள்வி முன்னேன் வாய்திறந் தானே! - இந்நேரம் மலியு நெய்யுந் தேனுமுண்டு மகிழ வந்தானே! - இந்நேரம்