பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 ரிஷிகள்: சோமமுண்டு தேவர் நல்கும் ஜோதி பெற்ருேமே! - இந்நேரம் தீமை தீர்ந்தே வாழியின்பஞ் சேர்ந்து விட்டோமே! - இந்நேரம் 17 ரிஷிகள்: உடலுயிர்மே லுணர்விலுந் தீ ஓங்கி விட்டானே! - இந்நேரம் கடவுளர் தாம் எம்மை வாழ்த்திக் கை கொடுத்தாரே! - இந்நேரம் 18 ரிஷிகள் எங்கும் வேள்வி அமர ரெங்கும் யாங்கணும் தீ தீ! - இந்நேரம், தங்கு மின்பம் அமர வாழ்க்கை சார்ந்து நின்ருேமே! - இந்நேரம். 19 ரிஷிகள்: வாழ்க தேவர்! வாழ்க வேள்வி! மாந்தர் வாழ்வாரே! - இந்நேரம். வாழ்க வையம்! வாழ்க வேதம்! வாழ்க தீ தீ தீ! இந்நேரம். 20 30. உலகத்தை நோக்கி வினவுதல் (குறிப்பு: பாரதியாருக்கு, உலகமெலாம் மாயை யென்றும், கனவு என்றும் சொல்லுவது பிடிப்பதேயில்லை. இதைப் பலகவிதைகளில் வெளிப்படுத்தி இருக்கிரு.ர்.நிற்ப துவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம் கனவுகள் தான? உம்முள் ஆழ்ந்த பொருள் இல்லையா? என்ற கேள்வி களை எழுப்பிக்கொண்டு,காண்பதெல்லாம் மறையுமென்ருல் மறைந்ததெல்லாம் மீண்டும் காண்பமென்ருே? என்ற சரியான பதிலையும் கொடுக்கிரு.ர். காண்பது சக்தியாம், இந்தக் காட்சியே நித்யம் என்கிருர் பாரதியார்.)