பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8] கொள்ளக் கூடியவர்களாயிருப்பினும், இதில் ஏதோ ஒரு மந்திர சக்தி இருப்பதைச் சொல்லி மகிழ்வதை நான் கேட்டிருக்கிறேன்.) பல்லவி ஜய பேரிகை கொட்டடா! - கொட்டடா ஜய பேரிகை கொட்டடா! சரணங்கள் 1. பயமெனும் பேய்தனை யடித்தோம் - பொய்ம்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்: வியனுல கனத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம் (ஜய பேரிகை) 2. இரவியி ைெளியிடைக் குளித்தோம் - ஒளி இன்னமு தினையுண்டு களித்தோம்: கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம். (ஜய பேரிகை) 3. காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள் கடலும் மலேயும் எங்கள் கூட்டம்: நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம். (ஜய பேரிகை) 38. கண்ணன் துதி (குறிப்பு : சிறிய பாடல்தான். ஆனல் மிக அழகான கவிதை. காயிலே புளிப்பதென்னே? கண்ணபெருமானே நீ கணியிலே இனிப்பதென்னே? கண்ணபெருமானே! என்ற வரிகள் வைரம்போல விழுந்திருக்கின்றன. Luт. s.-6