பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8&

மதம் மாற்றும் செயலையே பாரதியார் ஒப்புக் கொள்ளவில்லை. அவ்வாறு மதம் மாற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுமானல், ஹிந்துக்களும் மதம் மாற்றலாம் என்றும் கூறி யிருக்கிரு.ர்.

இக்கட்டுரை ஹிந்துக்களையே இடித்துக் காண்பிக்கிறது. மலைப்பாம்பைப்போல் உறங்கிக் கிடக்க வேண்டாம் என்று எச்சரிக்கிரு.ர்.

ஹிந்து மதத்திற்கு ஆணிவேராக இருந்து வரும் மடங்களும், ஆதீனங்களும் மக்களே ஒன்று சேர்க்கும் முயற்சியில் கவனம் செலுத்தத் தவறி விட்டன என்பது கவிஞரின் தீர்ப்பு.)

இந்தியா முழுதிலுமுள்ள ஹிந்துக்களின் அனுக திற்குப் பாடுபட்டு வரும் “அகண்ட பாரத ஹிந்து சை யின் காரியதரிசியான ஸ்ரீ ரத்னசாமு என்பவர், தேராது பட்டணத்திலிருந்து “ஹிந்து’ பத்திரிகைக்கு எழுதியி: கும் விகிதமொன்றில் பின்வருமாறு சொல்லுகிறார்:

“இந்த மாதம் முதல் தேதி, சென்னைத் தலைம்ை பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும் குழந்தைகளும்: ஏறக்குறைய முந்நூறு பேரைக் கிறிஸ்துமதத்தில் சேர்த்தி கொண்டார் என்று தெரிகிறது. இந்த விஷயம் ந: நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இ. ஹிந்து மதத்தில் அபிமான முடையவர்களுக்கெல்ல மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத் தக்கது.”

ஆம்; ஹிந்துக்கள் வருத்தப்படத்தக்க செய்திதி” அது. ஹிந்துக்களுடைய ஜனத்தொகை நாளுக்குரி குறைவுபட்டு வருகிறது. கவிதையிலுள்ள மலைப்பா போல, வாலில் நெருப்புப் பிடித்தெரியும்போது தூங்ே