பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93.

1ள. ஜாதி பேத விைேதங்கள் என்று யாரேனும் புஸ்தகம் எழுதினால் நிறைய விலையாகும். சர்க்கார் அச்சிடும் (ஜன சங்கியை) புஸ்தகத்திலும், வட இந்தியா ஜாதிகளைப் பற்றி நெஸ்பீல்டு (Nesfield) என்ற ஆசிரியர் எழுதியிருக்கும் புத்தகத்திலும், பத்திரிகைகளிலும் அனுபவத்திலும் தெரியக்கூடிய செய்திகளை யெல்லாம் ஒன்றுசேர்த்து நல்ல தமிழ்ப் புஸ்தகம் போடலாம்; நிறைய லாபம் கிடைக்கும். இந்த மாதிரியான புஸ்தகம் எழுதுவதற்கு வேண்டிய செளகரியங்கள் எனக்கு இல்லை. தமிழ்நாட்டில் வேறு பாரேனும் இந்தத் தொழில் செய்தால் நான் பத்துப் புஸ்தகம் விலைக்கு வாங்கிக் கொள்வேன்.

ஆசாரச் சீர்திருத்தம்

இன்று காலையில் நான் நம்முடைய ஸ்நேகிதராகிய இடிப்பள்ளிக்கூடம் பிரமராய வாத்தியாரைக் கண்டு, புரோகிதர் வந்தால் என் வீட்டுக்கு ஆவணி அவிட்டம் பண்ணுவிக்கும் பொருட்டு அனுப்பும்படி சொன்னேன். பிரமராயர் சொன்னர்:- “பெரிய வாத்தியாருடைய தங்கைக்கு உடம்பு சரியில்லை. மிகவும் ஆபத்தான நிலைமை பில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். என்ன செய்யலாம்? இயோ பாவம்: கிழவி; அந்த ஆனி பெஸன்ட் வயது இவளுக்கு மிருக்கும். அதனலே அந்த வாத்தியார் இன்றைக்கு உபாகர்மம் பண்ணிவைக்கக் கோவிலுக்கு “குவதே சந்தேகம். அவருடைய மருமகன் குமார சாஸ்திரி வருவான். நான் கோவிலுக்குத்தான் போவேன். “மராயர் உங்களைப்போல் உபாகர்ம உபநயன விஷயங் வீட்டுக்குள்ளே ரஹஸ்யமாக நடத்தி வருகிருராகை “ல். அந்தக் குமார சாஸ்திரி என் வீட்டுப் பக்கமாக தவான். நான் உங்கள் வீட்டுக்கு உடனே அனுப்பு .என்று சொன்னர் EGp