பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9”

லண்டனிலிருந்து மந்திரி மாண்டேகு வருவதற் முந்தி நமது தேசத்து பஞ்சமரை யெல்லாம் ஒன்! சேர்த்து விடுதலைக் ககதியில் சேர்க்கவேண்டும் என்று சி சீர்திருத்தக்காரர் சொல்லுகிறார்கள். மிஸ்டர் மாண்டே வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, நமது நாட்டு பறையரை உயர்ந்த நிலைமைக்குக் கொண்டுவருவது ந முடைய கடமை.

பறையருக்கெல்லாம் நல்ல சோறு, நல்ல படிப் முதலிய செளக்கியங்களும் மற்ற மனுஷ்ய உரிமைகளு ஏற்பாடு செய்து கொடுத்தல் நம்முடைய கடமை. சென்& பட்டணத்தில் நாயர் ககதிக் கூட்ட மொன்றில் பறையை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படி தூண் யதாகப் பத்திரிகைகளில் வாசித்தோம். ராஜாங்க விஷ மான கொள்கைகளில் அபிப்பிராய பேதமிருந்தால், இை ஜாதி பேதச் சண்டையுடன் முடிச்சுப்போட்டு அடிபிடிவை கொண்டு வருவோர் இந்த தேசத்தில் ஹிந்து தர்மத்தி: சக்தியை அறியாதவர்கள். இது நிற்க. அடுத்த நவம்பு மாதம் பட்டணத்தில் பறையரை உயர்த்தவேண்டுமென்கி நோக்கத்துடன் மகா சங்கம் நடத்தப் போவதாகக் கே. விப்பட்டு மிகவும் சந்தோஷமடைந்தேன். முற்காலத்தி நந்தனர் தோன்றியதுபோலவே, இப்போது மேற்படிய குலத்தில் ஸஹஜாநந்தர் என்ற ஸந்யாஸி ஒருவர் நல் பக்தராயும் ஸ்வஜனபிமானம் உடையவராகவும் தோன், யிருக்கிறார். அவருடைய முயற்சி களை முன்னுக்கு கொண்டுவரும்படி உதவி செய்ய விரும்புவோர் குத்திபி ஸ்ரீ. கேசவப் பிள்ளை திவான் பகதூருக்கு எழுதி விவரங்க தெரிந்துகொள்ளலாம். மேற்படி ஸஹஜாநந்தர் சித பரத்திற்கு அருகே ஒரு கிராமத்தில் பறைப்பிள்ளைகளுக்கர் ஒரு பள்ளிக்கூடம் போட்டிருக்கிறார். அந்தப் பள்ளிக்கூட மே மாதம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு ம