பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I 0

இயன்ற வரை உதவி செய்வதைக் கண்டு நான் மிகவ: மகிழ்ச்சியடைகிறேன்.

“ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்க் தானே வளரும்.”

வந்தேமாதரம்.

ஜாதிக் குழப்பம்

இந்தியாவில் விசேஷக் கஷ்டங்கள் இரண்டு. பணமின் லாதது ஒன்று: ஜாதிக் குழப்பம் இரண்டாவது. பணச் கஷ்டமாவது வயிற்றுக்குப் போதிய ஆஹாரமில்லா; கொடுமை, இந்தத் துன்பத்துக்கு முக்கியமான நிவர்த்தி யாதென்றால் நமது தேசத்தில் விளைந்து, உணவுக்குப் பயன் படக்கூடிய தான்யங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி யார் மல் தடுத்துவிடவேண்டும். இங்கிலாந்து முதலிய சின் தேசங்களில் காலையில் எழுந்தால் ஆஹாரத்துக்கு மீன் தென் அமெரிக்காவிலிருந்து வரும்படியாக இருக்கும் வெண்ணெய் ஆஸ்டிரேலியாவிலிருந்து வரும்படியாக இரு; கும். இந்நாட்டினரின் நிலைமை அப்படியில்லை. இங்ே பூமி நம்முடைய ஜனங்களுக்கெல்லாம் போதிய ஆஹா, கொடுக்கிறது. ஆதலால், ஏற்கெனவே போதிய அளன பணம் குவித்து வைத்திருந்தாலன்றி உணவுக்கு வழி கின்ே யாது என்ற நிலைமை நம்முடைய தேசத்திற்கில்ே உணவுத் தான்யங்களின் ஏற்றுமதியை எந்த நிமிஷத்தி! நிறுத்தி விடுகிருமோ, அந்த நிமிஷம் முதல் நம்மு2ை4 ஜனங்களுக்குத் தட்டில்லாமல் யதேஷ்டமான ஆஹாம் கிடைத்துக்கொண்டு வரும். இந்த விஷயத்தில் ஐ. மடைய வேண்டினல் நம்முடைய வியாபாரிகள் வெறு: தம்முடைய வயிறு நிரப்புவது மாத்திரம் குறியாக கொள்ளாமல், தமக்கும் லாபம் வரும்படியாகவும் பொது