பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I 02

இந்த ஊரில் (கடையத்தில்) ஒரு செல்வர் வீட் விசேஷமொன்றுக்காக சங்கரநயினர் கோயிலிலிருந்: கோவில் யானையை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள் அது ஆண் யானை: 18 வயதுள்ள குட்டி. அது மிகவு துஷ்ட யானையென்று பெயர் கேட்டிருப்பதால், அ.ை இவ்வூரில் அனேக ஜனங்கள் திரள்திரளாகச் சென். பார்க்கிறார்கள். இன்று காலை நானும் என் நண்பரொருவ மாக இந்த யானையைப் பார்க்கச் சென்றாேம். அந் யானையைப் பற்றிய முக்கிய விசேஷம் யாதெனில், இதற். மாவுத்தர்களாக இரண்டு பிராமணப் பிள்ளைகளும், சை ஒதுவார் (குருக்கள்) வம்சத்தைச் சேர்ந்த ஒருவரும் வே: பார்க்கிறார்கள். ஸாதாரணமாக, மாவுத்தர் வே3 செய்ய மஹம்மதியர்களும் ஹிந்துக்களில் தணிந்த ஜாதிய் ருமே ஏற்படுவது வழக்கம். இந்த யானைக்கு பிராமன மாவுத்தர் கிடைத்திருக்கிறார்கள்.

மேற்படி பிராமண மாவுத்தரில் ஒருவனிடம் நான் இந்த யானையின் குணங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிரு தேன். நான் நதிக்குப் போய்க்கொண்டிருக்கையில் அவள் அந்த யானையை நிஷ்கருணையாக அடித்துக்கொண்டிருக் நான் பார்த்தேனதலால், அதை அவனுக்கு நினைப் மூட்டி ‘மிருகங்களை அன்பினல் பழக்கவேண்டும், கருை யில்லாமல் அடித்துப் பழக்குவது சரியில்லை’ என்றேன் நான் இந்த வார்த்தை சொன்னதுதான் தாமஸம், அவ மிகவும் நீளமாகத் தன் சாஸ்திரக் கட்டுகளையெல்லா அவிழ்த்து விரிக்கத் தொடங்கிவிட்டான். அந்த மாவுத்தி சொல்லுகிருன்:- “இந்த யானை கீழ் ஜாதி யானை; யாக களில் ப்ரம்ம, சுத்திரிய, வைசிய, சூத்திரர் என நான்: முக்கிய ஜாதிகளுண்டு. ஒவ்வொரு ஜாதியிலும் கிளை வகு புக்களிருக்கின்றன. அவற்றுள் இது சூத்திர ஜாதியை சேர்ந்த யானை. மனிதர்களில் சூத்திரர்களுக்குள்ே