பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

“பிள்ளை'ப் பட்டத்தை நீக்கி ராயர்” பட்டம் சூட்டி கொண்டிருக்கிறார்கள். திருஷ்டாந்தமாக ஒருவருச் “ஆண்டியாப் பிள்ளை’ என்ற பெயர் இருந்தால், அவ அதை ஸர்க்கார் மூலமாக “ஆண்டியப்ப ராயர்’ என் மாற்றி அப்படியே ஸகல விவகாரங்களும் நடத்துகிரு இந்த திராவிடப் பிராமணரின் பட்டம் எப்படி நேரிட்ட என்பதைக் கண்டுபிடிக்க வழியில்லை.

இங்ஙனமே சில தினங்களின் முன்பு வள்ளுவர்க தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கூட்டங் கூடித் தாங்க உயர்ந்த ஜாதியாரென்றும், மற்றப் பறையர்களைத் தொட கூடாதென்றும், அவர்களுக்குப் பஞ்சாங்கம் முதலிய சொல்லக் கூடாதென்றும், அவ்வாறு செய்யும் வள்ளுவு களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றும் துண்டுப் பத்திரிை கள் போட்டிருந்தார்களாம். இதைக் கண்டு மன பொறுக்காமல், வள்ளுவக் குலத்தைச் சேர்ந்த ரீமா, வி.எல்.பெருமாள் நாயனர் என்பவர் வள்ளுவர் பறையிே பஞ்சமரே என்பதை மிகவும் தெளிவாக, ருஜுப்படுத சென்ற வியாழக்கிழமை (ஜூன் மீ"3-ம்தேதி) சுதேசமித்த னில் ரஸமான வியாஸ்மொன்று எழுதியிருப்பதைக் கண் என் மனம் சால மகிழ்ச்சி யெய்திற்று.

ஆனல், அதே வியாலத்தில், நாயனர் நான்கா வகுப்பாகிய வேளாளர் குலத்திலிருந்து பறையர் பிரிந: ரென்று சொல்லுவது பொருத்தமில்லாத வார்த்தை. இல் எந்த ஆதாரத்தில் இங்கனம் சொல்லுகிறார் என்ப விளங்கவில்லை. வெறும் ஜாதி விரோதத்தாலேதா இங்ஙனம் சொல்லுகிருரென்று தோன்றுகிறது. வி பக்ைமைகளால் நன்மை ஏற்படாது.

எல்லா வகுப்பு மக்களுக்கும் சரியானபடி படி சொல்லிக் கொடுத்தால், எல்லோரும் ஸ்மமான அறிவு