பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


106

முப்பது கோடிப் பேரும் எங்களுக்கு ஸ்வராஜ்யம் வேண்டி தில்லை யென்று ஹடம் பண்ணியபோதிலும் இந்தியாவுக் கட்டாயமாக ஸ்வராஜ்யம் வந்து தீரவே செய்யும் மனிதர் எண்ணத்தை மீறியும் கால சக்தி வேலை செய் துண்டு. அப்படிப்பட்ட காலம் இப்போது உலகமெங்கு தோன்றியிருக்கிறது. மேலும் இந்த சமயத்தில் இந்திய விலும் ஜனங்களிற் பெரும்பகுதி ஸ்வராஜ்ய தாகத்தி ஈடுபட்டுத்தான் கிடக்கிறார்கள். எனவே, எந்த வகையா யோசித்த போதிலும், இந்தச் சென்னை மாகாணத்து ஜா பேதக் கிளர்ச்சியினல் இந்தியாவின் விடுதலைக்குத் தாமஸ் ஏற்படுமென்று நினைக்க ஹேது இல்லை.

தவிரவும், இந்த பிராமணரல்லாதார் கிளர்ச்சி கா கதியில் தானே மங்கி அழிந்து விடுமென்று நிச்சயிப்பத கும் போதிய காரணங்களிருக்கின்றன. முதலாவது, இதி உண்மையில்லை. உண்மையாகவே இந்தியாவில் ஜா பேதங்கள் இல்லாமல் செய்துவிட வேண்டுமென்ற ஐக்கி புத்தியுடையோரில் மிக மிகச் சிலரே இந்தக் கிளர்ச்சிய சேர்ந்திருக்கிறார்கள். பெரும்பாலும் சர்க்கார் அதிகார களையும், ஜில்லாபோர்டு, முனிசிபாலிட்டி, சட்டசை முதலியவற்றில் கெளரவ ஸ்தானங்களையும் தாமே அடை வேண்டுமென்ற ஆவலுடையவர்களே இக்கிளர்ச்சியி: தலைவராக வேலை செய்து வருகிரு.ர்கள். திருஷ்டாந்தமா பிராமணருக்கு அநேகமாக அடுத்தபடி தென் இந்தியாவி பல இடங்களிலே சைவவேளாளர் என்ற வகுப்பினருக் ஏற்பட்டிருக்கிறது. இந்த வகுப்புக்குக் கீழே பஞ்சமர் வை சுமார் இரண்டாயிரம் சாதி வகுப்புக்களிருக்கின்றன. அவ களுக்கு மேலே பிராமணராகிய ஒரு வகுப்பின. இருக்கிறார்கள். இந்த நிலையில் நம்முடைய சைவ வேளா ருள்ளே அல்லாதார் கிளர்ச்சியைச் சேர்ந்திருப்பவரு கூடத் தமக்கு மேற்படியிலுள்ள பிராமணர் பிர்