பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

il 6

அஃதன்று. முன் இறந்தனவும், இனி வருவனவு இப்போதுள்ளனவும் ஆகிய உடல்களிலெல்லாம் ஜீவன் ஒரு ரூபமுடையதாயிருக்கின்றது. ஒருவனுக்கே செய்ம்ை வசத்தால் பலவித உடல்கள் உண்டாகும்போது, எல்லா உடல்களிலும் ஜீவன் ஒரே ரூபமுடையதாகத்தான் இருபு கின்றது. ஆகையால், (அவனுடைய) ஜீவன் பிராமணளுக மாட்டாது. ஆயின், (அவனது) தேஹம் பிராமணனெவி; அதுமன்று. சண்டாளன் வரையுள்ள எல்லா மனிதா களுக்கும் பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்ட உடலும் ஒரே அமைப்புடையதாகத் தானிருக்கிறது. மூப்பு, மரணம் இயல்கள், இயலின்மைகள்-இவையனைத்தும் எல்ல; உடல்களிலும் சமமாகக் காணப்படுகின்றன. மேலும், பிராமணன் வெள்ளை நிறமுடையவன், க்ஷத்திரியன் செ நிறமுடையவன், வைசியன் மஞ்சள் நிறமுடையவன், கு! திரன் கருமை நிறமுடையன் என்பதாக ஒர் நியமத்தையும் காணவில்லை. இன்னும், உடல் பார்ப்பாயிைன், தகப்பல் முதலியவர்களை இறந்தபின் கொளுத்தும் மகன் முதலியவ! களுக்குப் பிரமஹத்தி தோஷம் உண்டாகும். ஆதலால் (அவனுடைய) தேஹம் பிராமணகை மாட்டாது. ஆயின் பிறப்புப்பற்றி பிராமணன் என்று கொள்வோமென்றால் அதுவுமன்று. மனிதப் பிறவியற்ற ஜந்துக்களிடமிருந்துகூட பல ரிஷிகள் பிறந்ததாகக் கதைகளுண்டு. ரிஷ்யசிருங்கர் மானிலிருந்தும், ஜாம்பூகர் நரியிலிருந்தும், வால்மீகி புற்றிலிருந்தும், கெளதமர் முயல் முதுகிலிருந்தும் பிறந்த் தாகக் கதை கேட்டிருக்கிருேம். அது போக, வளிஷ்டர் ஊர்வசி வயிற்றில் பிறந்தவர்; வியாசர் மீன் வலைச்சியின் வயிற்றில் பிறந்தவர்; அகஸ்தியர் க ல ச த் தி ல்ே பிறந்ததாகச் சொல்லுவார்கள். முன்னாளில் ஞானத்தில் பெருமையடைந்தவர்களாகிய பல ரிஷிகளின் பிறவி வ:ை தெரியாமலேயே இருக்கிற து. ஆகையால், பிராமணத்துவு