பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


115

டிமையில்லை, ஆண்டையுமில்லை. அங்கே, ஸ்தானிகர் ளின் முடிவற்ற செருக்கை பொதுஜனம் உடனே சினந்து திரிக்கிறது. அங்கே, நகரத்தான் தலை, நகரத்தான் ரமாணம்; அவனுடைய சம்பளக்காரரே பிரஸிடெண்டு, மயர், கவர்னர் எல்லாரும். அங்கே குழந்தைகள் தமக்குத் ாமே பதி செய்து கொள்ளவும், தம்மைத் தாமே காத்துக் காள்ளவும் பயிற்சி பெறுகிறார்கள். அங்கே, பெண்கள் திகளில் ஆண்களைப் போலவே கூட்டங்கூடி ஊர்வலம் ருகிறார்கள். அங்கே, பொதுக் கட்டிடங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான இடம் பெறுகிறார்கள்.

இவ்வாறு வால்ட் விட்மான் கற்பனை பண்ணின கரத்தை கண் முன்னே பார்க்க வேண்டும் என்ற நோக்கத் டன் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இப்போது ட பல ராஜ்ய தந்திரிகளும் மந்திரிகளும் சாஸ்திரிகளும் முயற்சி செய்து கொண்டு வருகிரு.ர்கள்.

பணக்காரன், ஏழை; உத்தியோகஸ்தன், கூலிக்காரன்; டி, படை ஆண், பெண்; மூத்தது, இளையது-எல்லாரும் ருவருக் கொருவர் வஞ்சனை, துரோகம், அநியாயம், காள்ளை, கர்வம், ஹிம்ஸ்ை, அவமதிப்பு, கொலை முதலிய மைகள் செய்யாமல், பரஸ்பரம் அன்புடனும் மதிப் டனும் நடந்து, எல்லாருக்கும் விடுதலையும் ஸ்மத்வமும் ள்ளதாகிய ந க ர ம் கண்முன்னே தோன்றுவதை ரும்பாத மனிதனும் உண்டோ?

20. விசாரணை

(குறிப்பு : தண்டனை கொடுப்பது பற்றிய கருத்துக்கள் புரட்சிகரமாக இன்று மாறியிருக் கின்றன. குற்றம் செய்பவர்கள் ஏன் அவ்வாறு செய்கிறர்கள் என்பதை அறிந்து ஏற்ற பரிகாரம்