பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


118

திலும் மேம்பட வழி செய்யவேண்டும். இந்தக் கருத்துடஆ தண்டனை செய்வோரையே தர்ம தேவதை கூழ்மிக்கலாறு பழிக்குப் பழி வாங்கிவிட வேண்டும் என்ற கருத்துடி தண்டனை செய்கிற அதிகாரம் ‘மனிதனுக்கே கிடையாது ஏழையைப் பணக்காரளுக்கினல் பிறகு gifE பேராசைக்காரனைக் கொஞ்சம் ஏழையாக்கினல்பிறகு திருது மாட்டான். மூடனுக்குப் படிப்புச் சொல்லிக்கொடுத்தால், இந்திரியங்களைக் கட்டியாள முடியாதவனை விரதங்களிள்ே போட்டால், உயர்ந்த பதவியிலிருப்போர் எப்பொழுது நியாயத்தையே செய்து காட்டினல், பிறகு களவு இராது

“பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகளை அதிகப்படு: தினல், சிறைச்சாலைகள் குறையும் என்பதை அநேக நீதி சாஸ்திரக்காரர் தெரிந்து சொல்லுகிரு.ர்கள். வாத்தியா, களின் தொகை அதிகப்பட்டால் போலீஸ் ஸேவகரின் தொகை குறையும். நியாயமான அதிகாரத்தின்கீழ் பள்ளிக்கூடமும் வாத்தியாரும் மிகுதிப்படும்; போலீஸ் ஸேவகமும் சிறைச்சாலையும் குறையும்.

கூமை

பொதுவாக அநேகரிடத்தில் ஒரு துர்க்குணமிருச் கிறது. தான் ஒரு குற்றஞ் செய்தால், அதைச் சுண்பை: காய் போலவும், அதே குற்றத்தை மற்றவன் செய்தால் அதைப் பூசணிக்காய் போலவும் நினைக்கிரு.ர்கள். மாமியா! உடைத்தால் மண்கலம்; மருமகள் உடைத்தால் வெண் கலம். மனிதனுக்கு, உண்மையாகவே புத்தித் தெளிவய யோக்யதையும் தொடங்கும்போது, பிறர் குற்றங்கள்ை கrமிக்கவேண்டுமென்ற எண்ணமுண்டாகிறது. மூபின் தான் செய்த குற்றத்தை மறந்து விடுகிறன்: அல்லது பிறருக்குத் தெரியாமல் மறைக்கிருன்; அல்லது, பொய: