பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 19

ஒானங்கள் சொல்லி அது குற்றமில்லை என்று ருஜுப் முயற்சி செய்கிருன். குற்றத்திற்குக் காரணம் அறி மை; அதை நீக்கும் வழி ஸத்ஸங்கமும் தைர்யமும். நீர் குற்றங்களை கடிமிக்கும் குணம் குற்றமில்லாதவர் நடத்திலேதான் காணப்படும். குற்றம் செய்வோர் ரஸ்பரம் மிகுந்த எரிச்சலோடிருப்பார்கள். ஒரு தொழிலைச் rர்ந்தவர்களுக்குள்ளே பொருமை யுண்டாவது ஸஹஜந் தானே!

நீதி

நீதி என்பது பொது ஒழுக்கம். ஒரு கிராமத்தில் நலயவனுக்கு வேறு நியாயம் எளியவனுக்கு வேறு நியாயமாக இருந்தால், அங்குள்ள நீதிக்காரரை உடனே ாற்றவேண்டும். இல்லாவிட்டால், கிராமம் விரைவில் அழிந்துவிடும். ஜனங்கள் குற்றஞ் செய்யாமல் நீதிக்காரர் ாத்துக்கொள்ள வேண்டும். நீதிக்காரர் குற்றஞ் செய் ாமல் ஜனங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். நீதிக் ாரிலே இரண்டு பெரிய பிரிவு உண்டு; நியாயஸ்தலங் 1ளிலிருந்து நீதியைப் பரிபாலனம் செய்வோர் ஒரு பகுதி, ‘தி (சட்ட) சபைகளிலிருந்து நீதிகள் ஏற்படுத்துவோர் தற்றாெரு பகுதி; இவ்விருதிறத்தாரும் கோணல் வழியிலே இறங்காமல் அடக்க வேண்டிய பொறுப்பு பொது இனங்களைச் சேர்ந்தது.

வாக்குச் சீட்டு பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், அமெரிக்காநேக தேசங்களில் சட்டங்கள் செய்யும் ஸ்பைக்கு ஜனஸ்பை” என்று பெயரிட்டு, ஸ்பைக்காரர் (மெம்பர்) விவொருவரையும் பொது ஜனங்கள் வாக்குச்சீட்டுப் யூட்டு நியமனம் செய்யும் வழக்கம் பலவாருக நடை