பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

நடப்பதுவே, பறப்பதுவே, நீங்கள் எலாம் சொற்பனந்தான?’ என்று உலகத்தை நோக்கி வினவுதல் என்ற இவருடைய கவிதை, இதே கருத்தை வலியுறுத்துவதைக் கவனிக்க வேண்டும்.

இப்பகுதி தராசு என்ற பாரதியார் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.) :இந்த உலகத்து மேன்மைகளெல்லாம் அநித்யம். கையால் நமக்கு வேண்டியதில்லை. செல்வத்தையும் த்தியையும் தேடி முயற்சி செய்பவன் அஞ்ஞானத்தில் ழந்திக் கிடக்கிருன். நாம் ஆத்மலாபத்தை விரும்பி iவுலகத்தை வெறுத்துத் தள்ளிவிட வேண்டும்” என்பது

முறை.

மடங்களிலேயும், காலrே:பங்களிலும், பஜனைக் டங்களிலும்,புராணப் படனங்களிலும்,மதப்பிரஸங்கங் லும், பிச்சைக்காரர் கூட்டத்திலும், வயது முதிர்ந் ார் சம்பாஷணைகளிலும், எங்கே திரும்பினுலும், நமது ட்டில் இந்த “வாய் வேதாந்தம் மலிந்து கிடக்கிறது.

‘உலகம் பொய்; அது மாயை, அது பந்தம்; அது பம்; அது விபத்து; அதை விட்டுத் தீரவேண்டும்.’ த வார்த்தைதான் எங்கே பார்த்தாலும் அடிபடுகிறது. தேசத்திலே படித்தவர்கள், அறிவுடையோர், சாஸ்திரக் ரர் எல்லோரும் ஒரே மொத்தமாக இப்படிக் கூச்சலிட் ல், அங்கே லெளகிக காரியங்கள் வளர்ந்தேறுமா? மனம் ால வாழ்க்கையன்றாே?

பூர்வமதாசார்யர் பாரமார்த்திகமாகச் சொல்லிப் ான வார்த்தைகளை நாம் ஓயாமல் லெளகிகத்திலே ால்லிக் கொண்டிருப்பது சரியா? வெகுஜன வாக்கு துதேசத்தில் பலித்துப்போய் விடாதோ? இகலோகம்