பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


134

நீதி, ஸமாதானம், ஸ்மத்துவம், அன்பு இவற்றாவேறு இவ்வுலகத்தில் தீராத தைரியமும், அதனலே திராக இன்பமும் எய்தலாம். வேறு வழியில்லே.

உழைப்பு

ராமகிருஷ்ணர் நீ யுண்டு, நீ யுண்டு, நீ யுண்டி நானில்லை, நானில்லை, நானில்லை’ என்று ஜபம் பண்ணிலு அவர் சோம்பேறியா? ஆஹா ராமகிருஷ்ணர் விவேகான் தரை உண்டாக்கினர். விவேகானந்தரோ புதிய பார தேசத்தை உண்டாக்கினவர்களிலே முதல் வகுப்புை சேர்ந்தவர்.

‘உழைப்பு எப்போதும் உண்டு. தெய்வமே ணென்றிருப்போர் உள்ளத்திலே தாபமில்லாமல் உறிை பார்கள். ஆனபடியால், அவர்களுடைய செய்கைக்கி வலிமை அதிகம், வேகம் அதிகம், உயர்வு அதிகம், அவ அதிகம், பயன் அதிகம் என்பது சொல்லாமலே விளங்கும்

உழைப்பு எப்போதுமுண்டு. தெய்வத்தின் தலையிே சுமையைப் போட்டுவிட்டு, நாம் கவலை, பயம் என: இரண்டு நாய்களுக்கும் உள்ளத்தை இரையாக்காமன ஸ்ந்தோஷமாகப் பாட்டுப் பாடிக்கொண்டு நிலத்ே உழுவது நல்லது. அழுதுகொண்டே உழுதால் உழவுககு கெடுதி; மனத்துக்கு ஸ்ந்தோஷமில்லை; மடத்தன் தவிர வேருென்றுமில்லை.

உழைப்பு எப்போதும் உண்டு. இதிலே நான் என பாரத்தை நீக்கிவிட்டு உழைத்தால், வேலை கிங்: வென்று வேகமாகவும் பிழையில்லாமலும் நஆதது தன்னைத் தூக்கித் தலையிலே வைத்துக்கொண்டுகா செய்தால் வேலை குழம்பும்.