பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

எப்போதும் ஏறிச் செல்லவேண்டும்; அதுவே பெரிது (ப்ளுதார்க்.)

விருப்பமும் நம்பிக்கையும் தூண்டுமிடத்து மனிதன உயிருக்கு அஞ்சிப் பின் வாங்கலாகாது. பாதையில் ஒரு கூடிணங்கூடச் சோ ம் பி யிருக்கலாகாது. தாமதம் செய்பவன் பாதையினின்றும் வலிந்து புறத்தே தள்ளப் படுவான். (பரீத்-உத்தின்-அத்தர்.)

உண்மையை நாடி உழைப்பவன், இடையே சில விசேஷ சித்திகள் பெற்றவுடன் தடைப்பட்டு நில்லாமல், அதற்கு அப்பாலும் முயற்சி செய்தால் கடைசியாக நித்திய ஞானமாகிய செல்வத்தைப் பெறுவான். (ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.)

நான் என்னை உணர்ந்தவனாகக் கருதவில்லை. ஆனல் ஒரு காரியம் செய்கிறேன். கடந்து போனவற்றை யெல்லாம் மறந்து, முன்னே நிற்பவற்றை நாடுகிறேன். பரிசு பெறும் பொருட்டுக் குறியை நோக்கி விரைகின்றேன்: (பைபில் : பிலிப்பியர்.)

விடா முயற்சியும் உறுதியும் உடையவருக்கு எதுவும் அரிதில்லை. (லுன்-யூ)

பெறுதற் கரியவற்றைப் பெறவேண்டி அறிஞன் விடாமுயற்சியைக் கைக்கொள்ளுகிருன். (வஒ-த்ள்ே) ஊக்கத்துடன் தேடுகிறவன் காண்பான். (மஹ’ -உல்லா.)

சிலர் கல்வி பழகமாட்டார். சிலர் பழகியும் தேர். மாட்டார். சிலர் கேள்வி கேட்க மாட்டார். சில: கேட்டும் விடைப்பொருள் தெரிந்துகொள்ள மாட்டார்: இவர்களெல்லாம் மனஞ் சோர்ந்து போக வேண்டாக கிலர் எதையும் தெளிவுறக் காணமாட்டார். சின்