பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I52

இல்லாவிட்டால் நாடு துண்டாடப்படும் னன்பதை அவருடைய நுண்ணிய உள்ளுணர் கூறியிருக்க வேண்டும்.

இன்று, நாட்டில் பிரிவினை ஏற்பட்டது மறுக்க முடியாத வரலாருகப் போய் விட்டது இனி இதை மாற்ற முடியாது.

ஆல்ை, இன்றைய சுதந்திர பாரதத்தில் வாழும் கோடிக்கணக்கான இந்துக்களும் இஸ்லாமியரும், சென்று போன நிகழ்ச்சிகளை மறந்து, ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் போல வாழவேண்டும். இதுவே கவிஞருக்கு நாடி செய்யக்கூடிய நன்றியாகும்.

20-6-1920 அன்று பாரதியார் பொட்டல் புதுரிலே ‘இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை என்ற தலைப்பில் நிகழ்த்திய சொற்பொழிவில் சாரத்தையும் நினைவுகூர்தல் தகும்.) இந்த விஷயத்தைப் பற்றி ஒங்கோல் என்ற் வக்கீல் வேலை பார்க்கும் ஸ்ரீ நாராயணசாஸ்கிரி என ‘ஹிந்து பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதியிருச் ஹிந்து-மகம்மதியருக்கிடைய பரஸ்பர மதிப்பும் அ அதிகப்படும்படி செய்வதற்கு அவர் சில வழிகள் கு! கிரு.ர்.

அவற்றுள் முக்கியமானவை பின் வருமாறு :

1. ஹிந்துக்களிலே சிலர் மஹம்மதிய வேத ரங்களைப் படித்து அவற்றிலே தேர்ச்சி பெறவேண்டு

2. அங்ஙனமே, மஹம்மதியர்களில் சிலர்

கிருதம் படித்து, ஹிந்துக்களுடைய வேத சாஸ்து அறிந்துகொள்ள வேண்டும்.