பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

ஹிந்துக்களுடைய மனத்திலே மஹம்மதியர் தேசத்தார் என்பதும், இஷ்ட தேவதை வேருக தைப்பற்றி அவர்களை மிலேச்சரென்று நினைப்பது பிழையென்பதும் நன்றாக ஞாபகமிருக்க வேண்டும்.

மஹம்மதியரும் அங்ஙனமே ஹிந்துக்களை காபிர் *வாலிகள்) என்று நினைப்பது பெரிய தவறென்று துகொள்ள வேண்டும்.

விவாகம் முதலிய சோபன காலங்களில் ஹிந்துக் ஹம்மதியரையும், மஹம்மதியர் ஹிந்துக்களையும் த்து உபசாரங்கள் செய்து தனியாக விருந்துகள் து வைக்க வேண்டும். ஹிந்துக்களுக்குள்ளே ஜாதிக் கள். இருப்பதைப்பற்றி மஹம்மதியர் அருவருப்புக் tளக் கூடாது. இங்ஙனம் ஸ்ரீ நாராயண சாஸ்திரி சொல்வதை தலுள்ள ஹிந்து மஹம்மதியத் தலைவர்கள் கவனித்து க்த,இடங்களிலேயே இயன்றவரை இரு திறத்தாருக் 1ளயும் ஸ்ஹோதர உணர்ச்சி மேன்மேலும் பெருகி தற்கு வேலை செய்தால் தேசத்திற்கு அளவிறந்த மயுண்டாகும்.

30. புதிய உயிர்

17 r?& 1916

(குறிப்பு : தெ ய்வ பக் தி உண்மையாக ‘குமானல் ஒருவனுக்கு நிச்சயமாக தைரியம் ம்பட வேண்டும். இதுவே தெய்வபக்திக்குச் ந்ேத அடையாளம். தெய்வபக்தி கொண்டிருந்த “பர்சுவாமிகள், நாம் யார்க்கும் குடியல்லோம்;