பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 63

இதை நாமேன் செய்யக்கூடாது?

வெளி நாட்டுக்குக் கப்பலேறிப் போங்கள், புறப் நடுங்கள். புறப்படுங்கள். தொழிலாளிகளே, வியாபாரி ளே, வித்வான்களே, புத்திமான்களே, எப்படியேனும் ாத்திரைச் செலவுக்குப் பணம் தயார் செய்துகொண்டு அன்னிய தேசங்களைப் பார்த்துவிட்டு வாருங்கள். நமது தாழில்களுக்கும், கலைகளுக்கும், யோசனைகளுக்கும் வெளி ாடுகளில் ஏராளமான உதவி கிடைக்கும். சந்தேகப்பட

வண்டாம்.

பரோடாவிலிருந்து இநாயத்கான் என்ற சங்கீத பத்வான் சில வருஷங்களுக்கு முன்பு தென்ஜில்லாக்களில் ரத்திரை செய்துவந்தது நம்மிலே சிலருக்கு ஞாபகமிருக் லாம். இங்கே அவர் சாதாரணமாக இருந்தார். பின்னிட்டு இவர் பல தேசங்களிலே சஞ்சாரம் செய்து, பிரான்ஸ் தசத்திலேபோய் நல்ல கீர்த்தியடைந்திருக்கிரு.ர். அங்கே iல பெரிய வித்வான்களும் பிரபுக்களும் அவருடைய தாழிலே அற்புதத்திலும் அற்புதம் என்று கொண்டாடு மூர்கள். சங்கீத ஞானமுடைய தமிழ்ப் பிள்ளைகள், தலாவது கொஞ்சம் இங்கிலீஷ் கற்றுக்கொண்டு பிறகு ரோப்பிய சங்கீதத்தின் மூலாதாரங்களைத் தெரிந்து காள்ளவேண்டும். இது மிகவும் சுலபமான காரியம். மிழருடைய அறிவுக்கு எந்தவித்தையும் சுலபம். இந்தத் கர்ச்சி கொஞ்சமிருந்தால், பிறகு நமது சங்கீதத்தை ர்ோப்பியர் அனுபவிக்கும்படி செய்தல் எளிதாகும். யால், ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும்போய் நமது கதத்தின் உயர்வை அவர்களுக்குக் காட்டினல் மிகுந்த த்தியும் செல்வமும் பெறலாம்.

எவ்விதமான யோஜன, எவ்விதமான தொழில், எவ் கம்ான ஆசை. எதையும் கொண்டு பிறதேசங்களுக்குப்