பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I63

சங்கத் தமிழை எண்ணி வியந்துகொண்டே அதனின்றும் விலகாதவர்கள் இன்றும் இருக் கிறார்கள். அதை மறந்துவிடக் கூடாது. அது நமக்குப் புதிய முயற்சிக்கு ஊக்கம் தருவதாக அமைய வேண்டும்.

ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒருவரை யொருவர் நன்கு அறிந்துகொள்ளச் சுருக்கமாகப் பாரதி ஒரு வழி காண்பிக்கிறார். அதற்காகவே இந்த மாலை ஆயிரங் கோடி பெறும். அது போலவே கிறிஸ்தவம், பெளத்தம் முதலிய மற்ற மதக்கலப்பும் வேண்டும். காந்தியடிகள் கூறுகிறார்: “எல்லாச் சாளரங்களையும் திறந்து வைப்போம். பல திசைகளிலிருந்தும் ஞானக் காற்று உள்ளே புகவிடுவோம் .பாரதப் பண்பாடு மட்டும் அசை யாமல் இருந்து அ வ ற் ைற ஏற்றுக் கொள்ளட்டும்.')” நமக்கு முடியாத காரியத்தைக் கைவிடலகாது. ம்மைக் காட்டிலும் திறமையுள்ள ஒருவன் கையிலே ாேடுத்து, அவன் கீழே சிற்றாளாயிருந்து தொழில் பழகிக் கொண்டு, பிறகு நாமாகச் செய்யவேண்டும். இதை ாட் டு க் கோ ட் ைட ச் செட்டிகளும் கவனிக்கலாம்; ாங்கிரஸ் சபையாரும் கவனிக்கலாம்.

ஒரு தரம் ஒரு வழக்கம் ஏற்பட்டுப் போனல் பிறகு வித மாற்ற முடியாது. ஆதலால் புதிய வழக்கத்தைத் ாேடங்குவோர் பின் வரக்கூடிய பலாபலன்களைத்

யோசனை செய்தபிறகு தொடங்க வேண்டும். இது அநேகமாக எல்லா மனிதருக்கும் நினைப்பூட்ட ண்டிய விஷயம். மாறுதல் இயற்கை. நல்லபடியாக மிக்கொண்டு போதல் புத்திமான்களுக்கு லக்ஷணம்.

.5.-11