பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

தாம்பேறியின் மனத்தைக் கவலைகள் சூறையாடுவது து.ால், அவனுடம்பை வியாதிகள் குறையாடுகின்றன. முயற்சியினலே செல்வம் வருமென்றும் முயற்சியில்லா இட்டால் வறுமை வருமென்றும் திருவள்ளுவர் சொல்லு திரு.ர். முயற்சியில்லாதவருக்கு நோய் வரும், பந்தங்கள் கும்; அவர்கள் மோந்தாஞ் ஆசிரியர் (8) சொல்வதுபோல் இவ்வுலக த்திலேயே நரக வாதனைப்படுவார்கள். ஆகையால் இந்துக்களாகிய நாம் முயற்சியைக் கைவிடாமல் நடத்த துண்டும். முயற்சி உண்டானுல் உடம்பிலே வலிமையுண்டு, புள்ளத்திலே மகிழ்ச்சியுண்டு, கல்வியுண்டு, செல்வமுண்டு, ;ண்ட வயதும் புகழும் இன்பங்களுமுண்டு. முயற்சியிருந் நூல் பயமில்லை, முயற்சியுண்டானல் வெற்றியுண்டு. முயற்சி உடையவனுக்கு விடுதலை கைகூடும்.

34. பொழுது போக்கு

(குறிப்பு :-இத் தலைப்பிட்டுப் பாரதியார் சுதேசமித்திரனுக்கு அனுப்பிய க ட் டு ைர 28 மார்ச்சு 1917-இல் வெளியாகியுள்ளது. அதில் வால் நட்சத்திரம் தோன்றுவதால் பூமி தூளாகி விடும் என்று அன்று கொண்டிருந்த நம்பிக்கை யைத் தகர்த்தெறிகின்றார் கவிஞர். சூரிய கிரஹணம் ஏற்படுவதால் என்னென்னவோ இன்னல்கள் விளையும் என்று இக்காலத்தில்கூட மககள் நம்புகிரு.ர்கள் என்பதை, 1980 பிப்ரவரி 16 தேதியன்று பார்த்தோம்.

“சாதாரண வருஷத்துத் துரமகேது என்று பாரதியார் ஒரு கவிதையே இயற்றியுள்ளார்.