பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

விவரிக்கிறர். அது தெய்வ வாக்கு என்றும் கூறு கிரு.ர்.

வரப் போவதை யெல்லாம் நுட்பமாக ஊகித்துச் சொல்லும் ஆற்றல் பெற்றவர் பாரதி யார். 1909ஆம் ஆண்டிலேயே ‘ஆநந்த சுதந் திரம் அடைந்து விட்டோம்’ என்று பாடியவ ரல்லவா?

புதிய கோணங்கி வாயிலாக ஜா தி க ள் குறையுது என்றெல்லாம் பாடியவர். இங்கேயும் ‘ஜாதிபேதம் குறையும்’ என்றெல்லாம் சொல்லத் தயங்கவில்பே. உலக யுத்தம் முடிந்தபிறகு நமது தேசத்திறகுப் பல நன்மைகள் உண்டாகும் என்று கவஞர் நம்புகிறார். ஓரளவு அதுவும்

பொய்க்கவலலே.)

வேதபுரத்துக்கு வடக்கே இரண்டு கல் தூரத்தி இத்தாந்தசாமி கோவில் என் றொரு கோயில் இருக்கிற அதற்கருகே ஒரு மடம் அந்த மடத்தில் பல வரு’ களுக்கு முன்பு சித்தாந்தசாமி என்ற பரதேசி ஒரு இருந்தார். egijsti (U FEt -- Li ஸ்மாதியிலேதான் அத் கோயில் கட்டியிருக்கிறது. கோயில் மூலஸ்தானத் கெதிரேயுள்ள மண்டபத்தில், நாளது சித்திரை மா! பதினேராந்தேதி திங்கட்கிழமை காலே ஒன்பது நேரத்துக்கு முன்னுகவே, நானும் என்னுடன் நாரா சாமி என்றாேரு பிராமணப் பிள்ளேயும் வந்து தோம். பகல் முழுதும் ஊருக்கு வெளியே போயிருந்து உல்லாசமாகப் பொழுது கழிக்க வேண் மென்ற நோக்கத்துடன் வந்தோம். எப்போதும் எப்படி யென் ருல், மடுவில் ஸ்நானம் செய்துவி