பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

ந்தோப்புக்களில் பொழுது போக்குவோம். புயற்காற் த்த பிறகு மாந்தோப்புகளில் உட்கார நிழல்கிடையாது. தலால் மேற்படி கோயில் மண்டபத்துக்கு வந்து சேர்ந் iம். கோயிலைச் சூழ நான்கு புறத்திலும் கண்ணுக் |ட்டினவரை தென்னை மரங்கள் விழுந்து கிடந்தன. பல எந்து நின்றன. புயற் காற்று சென்ற வருஷம் tத்திகை மாதத்தில் அடித்தது. ஐந்தாறு மாதங்களா

இன்னும் ஒடிந்து கிடக்கும் மரங்களை யெடுத்து தேனும் பயன்படுத்த வழி தெரியாமல் ஜனங்கள் !ற்றை அப்படியே போட்டு வைத்திருக்கிரு.ர்கள். தைப் பார்த்துவிட்டு என்ைேடிருந்த நாராயணசாமி ால்லுகிருன்:

it; a

க்ேட்டீரா, காளிதாஸ்ரே, இந்த ஹிந்து ஜனங்களைப் ால சோம்பேறிகள் மூன்று லோகத்திலுமில்லை. இந்த கேளே வெட்டி யெடுத்துக்கொண்டு போய், எப்படி லும் உபயோகப்படுத்தக் கூடாதா? விழுந்தால் இந்தது, கிடந்தால் கிடந்தது; ஏனென்று கேட்பவர் தியாவில் இல்லை. பாமர தேசமையா! பாமர தேசம்!” முன். நான் அங்கே தனிமையையும் மெளனத்தையும் ண்டி வந்தவன் ஆனபடியினல் அவனை நோக்கி :ராயணு, ஹிந்துக்கள் எப்படியேனும் போகட்டும்.

யிடம்; இங்கு மனுஷ்ய வாசனை கிடையாது; எவ்வித தொந்தரவும் இல்லை மடத்துப் பரதேசிகள் கூடப் செக்குக் கிளம்பி யிருக்கிறார்கள். பகல் பன்னிரண்டு க்குத்தான் திரும்பி வருவார்கள். சிவசிவா என்று துேத் தூங்கு என்றேன். அவனும் அப்படியே சரி *று சொல்லி மேல் உத்திரீயத்தை விரித்துப் படுத் ‘. துரங்ப்ெ போய்விட்டான். என் கையில் பேரம்பரா ப்ரபாவம்’ என்ற வைஷ்ணவ நூலொன்று ing) வந்திருந்தேன். சட்டைத் துணிகளை யெல்லாம்