பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/201

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


186

கழற்றித் தலைக்குயரமாக வைத்துக்கொண்டு நானு படுக்கை போட்டேன். அந்தப் புஸ்தகத்தில் ‘ப்ரவேசம் என்ற முகவுரையில் பாதி வாசிக்கும்போதே எனக்கு நல்ல தூக்கம் வந்தது. ஜில்ஜில்லென்று காற்று சுற்றி சுற்றி யடித்தது. கண் சொக்கிச் சொக்கித் தூங்கிற் விழித்து விழித்துத் துரங்கி பின்பு கடைசியாக r( போது பகல் பதினேரு மணியாய்விட்டது. எழுந்தவுட் கோயிற் கிணற்றில் ஜல மிறைத்து ஸ்நானம் பண்ணிகுே அந்தக் கிணற்று ஜலம் மிகவும் ருசியுள்ளது. நன்றா தெளிந்தது. ஸ்நாநத்தினுடைய இன்பம் வர்: முடியாது. பிறகு வேதபுரத்திலிருந்து ஒருவன் ஆஹ! கொண்டு வந்தான். சாப்பிட்டுத் தாம்பூலம் போட் கொண்டிருந்தோம். அப்போது கோயிலுக்கெதிரேயு அல்லிக்குளத்தில் நாலைந்துபேர் வந்து குளித்துக் கெ டிருந்தார்கள். “நேர்த்தியான கிணற்று ஜல மிரு: போது, அதை இறைத்துக் குளிக்காமல், அழுக்குக் திலே குளிக்கிற மூடர்களைப் பார்த்தீரா?’ என்று.நாரா சாமி மு னு முணுத்தான். அந்த நால்வருடைய பெய லாம் நான் விசாரிக்கவில்லை. அவர்கள் அப்போது பி. வருஷத்துப் பலாபலன்களைப் பற்றி வார்த்தைய கொண்டிருந்தனர். அவர்களுடைய ஸ்ம்பாஷணையை எழுத வேண்டுமாதலால், அவர்களுக்கு, நெட்டை கட்டையன், சொறியன், கரியன் என்ற கற்பனைப் கள் கொடுக்கிறேன்.

சொறியன் சொல்லுகிருன்:- புது வருவு பஞ்சாங்கம் கேட்டீர்களா? இந்த வருஷ மெப்படி? களுக்கு நல்லதா கெட்டதா?

கரியன்:- நள வருஷத்திலே நாய் படும் பிங்கள வருஷத்தில் பின்னுங் கொஞ்சம் கஷ்டம். களுக்கு சுகமேது?