பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

கட்டையன் :-நேற்று பூமியிலே ஒரு நகடித்திரம் துந்து மோதி, பூமி தூள்தூளாகச் சிதறிப் போகுமென்று ஒரு மாஸ் காலமாக எங்கே பார்த்தாலும் ஒரே பேச்சாய்க் இடந்தது. ஒன்றும் நடக்கவில்லை. பொய் யென்கிறேன்.

நெட்டையன்:-அட போடா! தூள் தூளாகப் :பாகுமென்று நம்ம தமிழ்ச் சோசியன் சொல்லவில்லை.

மைப் புளுகு!

கட்டையன்:-தமிழ்ச் சோசியனுக்கு இப்படிப் பெரிய பொய் சொல்லத் தெரியாது. அவன் புளுகுகிற நிதம் வேறே!

நெட்டையன்:-அடே போடா! தமிழினிலே ஒருத்தன் இரண்டு பேர் நிஜம் சொல்லுகிற சோகியனும் உண்டு. ஆனல் நிஜம் பேசகிற சோசியனுக்கு ஊரிலே அதிக திப்புக் கிடையாது.

கட்டையன் :- சோசிய சாஸ்திரமே பொய் யென் றேன். அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் ாராயணசாமி ஒருபுறம் கிளம்பிவிட்டான். அவன் சால்லுகிருன்:

‘ஏன் காளிதாஸ்ரே, அமெரிக்காவில் பெரிய பெரிய பன்ஸ்கார சாஸ்திரிகள் கண்டுபிடித்துச் சொன்னது டப் பொய்யாகி விட்டதே! இது பெரிய ஆச்சர்யம்! பூமி 1ளாகா விட்டாலும் ஒரு பூகம்பமாவது நடக்குமென்று ன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நேற்று ராத்திரி மே தெருவில் அநேகர் தூங்கவேயில்லை. குழந்தை குட்டி யெல்லாம் விழிக்கவைத்துக் கொண்டு கவலைப்பட்டுக் iாண்டிருந்தார்கள். ஸயன்ஸ் பண்டிதர்கூடச் சில பங்களில் பொய் சொல்லத்தான் செய்கிறார்கள்” முன்.