பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

கொடுங்கோன்மை தவறு என்றும், கொடுங்கோன்மை இழைத்தால் அதற்குமேல் கொடுங்கோன்மை அவசியம் விளையும் என்றும், அவனவன் வீட்டிலிருப்போரைக் கொல்லாமல் ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ்வான யின், உலகத்தில் கொடுங்கோன்மையும் போரும் விளையக் காரணமில்லையென்றும் நான் கருதுகிறேன். குடும்ப வாழ்க் கையே மற்றெல்லா வாழ்க்கைகளிலும் சிறந்தது. இதல்ை அன்றாே திருவள்ளுவரும்,

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் கின்ற துணை

என்றார்,

காதல் விடுதலை வேண்டுமென்று கூறும் ககதியொன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சிற்சில பண்டித பண்டிதைகளால் ஆதரிக்கப்படுகிறது. அது நியாயம் என்பதற்கு அந்தக் ககதியார் காட்டும் ஆதாரங்கள் பலி முதலாவது, பூமண்டல முழுதில் சென்றகால நிகழ்கால் அனுபவங்களை ப்ரமாணமாகக் காட்டுகிரு.ர்கள். அதாவது பூமண்டலத்தின் சரித்திரத்தில் வ்யபிசாரம் ஜனவழக்கத் தில் தள்ளப்படாமலும் ஏக பத்cவ்ரதம் பாதிவ்ரத்யம் என்ற இரண்டுவித தர்மங்களும் பெரும்பாலும் ஆதர்சங்களாகவும் நடைபெற்று வருகின்றனவென்றும் அக்னி ஸாக வைத்து உனக்கு நான் உண்மை, எனக்கு நீ உண்மை’ என்று ஸத்யம் பண்ணிக் கொடுப்பதும், மோதிரங்கள் மாற்றுவதும், இம்மி மிதிப்பதும், அருந்ததி காட்டுவதும் முதலிய சடங்குகளெல்லாம் அனுபவத்தில் ஸ்ஹிக்கத்தக்க அல்லது ஸஹிக்கத்தகாத பந்தங்களாகவே முடிகின்றனவென்றும், ஆதலால் அவற்றை இஷ்டப்பே அப்போதப்போது மாற்றிக்கொள்ளுதலே நியாயமென்றும் இல்லாவிட்டால் மனுஷ்ய ஸ்வதந்திரமாகிய மூலாதார்.