பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205

கொள்கைக்கே ஹானி உண்டாகிறதென்றும், ஆதலால், விவாகம் சாச்வத பந்தம்’ என்று வைத்தல் பிழை யென்றும் மேற்படி ககதியார் சொல்லுகிரு.ர்கள். மேலும், ஐரோப்பாச் சட்டத்திலும் மகமதியச் சட்டத்திலும் ஸ்திரி புருஷர் தனது விவாகத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்ற நியாயம் ஏற்பட்டிருத்தல், தமது கொள்கையை மனுஷ்ய நீதி ஏற்கெனவே அங்கீகாரஞ் செய்துகொண்டு விட்டது என்பதற்கு ஒரு பலமான திருஷ்டாந்தம் என்று மேற்படி விடுதலைக் காதல் (Free Love) ககதியார் சொல்லுகிறார்கள்.

ஆனால், தேசியக் கல்வியைக் குறித்து ஆராய்ச்சி செய்கிற நாம் மேற்படி விடுதலைக் காதற்கொள்கையை

அங்கீகாரம் செய்தல் ஸ்ாத்யமில்லை. ஏனென்றால், தேசமாவது குடும்பங்களின் தொகுதியென முன்னரே காட்டியுள்ளோம். குடும்பங்களில்லாவிட்டால் தேசம்

இல்லை. தேசம் இல்லாவிடிலோ, தேசீயக்கல்வியைப் பற்றிப் பேச இடமில்லை. விடுதலைக் காதலாகிய கொள் கைக்கும் மனை வாழ்க்கைக்கும் பொருந்தாது, மனை வாழ்க்கை ஒருவனும் ஒருத்தியும் நீடித்து ஒன்றாக வாழா விட்டால் தகர்ந்துபோய்விடும். இன்று வேறு மனைவி, நாளே வேறு மனைவி என்றால், குழந்தைகளின் நிலைமை என்னுகும்? குழந்தைகளை நாம் எப்படி ஸ்ம்ரக்ஷணை பண்ண முடியும்? ஆதலால், குழந்தைகளுடைய ஸ்ம்ரக்ஷணையை நாடி ஏகபத்நீவ்ரதம் சரியான அனுஷ் -ானம் என்று முன்னேரால் ஸ்தாபிக்கப்பட்டது.

தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி யென்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ் பாஷையை ப்ரதானமாக ாட்டாமல், பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாக b, தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தில்ை,