பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


211

இரண்டு பிரிவுகளே பிரதானம் என்பதையும், இவர்களில் தம்மதியர்களிலே பெரும்பாலார் ஹி ந் து க் க ளி ன் ந்ததியில் தோன்றியவர்கள் என்பதையும், அங்ஙனமன்றி வெளி நாட்டோரின் சந்ததியாரும் இப்போது முற்றிலும் வதேசிகளாக மாறிவிட்டனர் என்பதையும், மானக் ர்கள் நன்முக உணரும்படி செய்யவேண்டும். மேலும், மி சாஸ்திரப் பயிற்சியில் விளைபொருள் முதலியவற்றை ருஷ்டாந்தங்களின் மூலமாகத் தெளிவுபடுத்துவதுடன், |யன்றவரை பிள்ளைகளை யாத்திரைக்கு அழைத்துச் சன்று பிற இடங்களை நேருக்கு நேராகக் காண்பித்தல் ன்று. பூமிப் படங்கள், கோளங்கள் முதலியவற்றி ல்லலாம் பெயர்கள் தேச பாஷையிலேயே எழுதப் ட்டிருக்க வேண்டும்.

(ஈ) மதப் படிப்பு

நான்கு வேதங்கள், ஆறு தர்சனங்கள், உபநிஷத் க்கள், புராணங்கள், இதிஹாஸங்கள், பகவத்கீதை, க்தர் பாடல்கள், சித்தர் நூல்கள்-இவற்றை ஆதார ாகக்கொண்டது ஹிந்து மதம். ஹிந்து மதத்தில் ளேகள் இருந்தபோதிலும், அக் கிளைகள் சிலசமயங்களில் றியாமையால் ஒன்றை யொன்று தூஷணை செய்து காண்டபோதிலும், ஹிந்துமதம் ஒன்றுதான்; பிரிக்க டியாது. வெவ்வேறு வ்யாக்யானங்கள் வெவ்வேறு திகாரிகளைக் கருதிச் செய்யப்பட்டன. பிற்காலத்தில் குப்பைகள் நம்முடைய ஞான ஊற்றாகிய புராணங்கள் தலியவற்றிலே கலந்துவிட்டன. மத த்வேஷங்கள், வைசிய மூட பக்திகள் முதலியனவே அந்தக் குப்பை ாம். ஆதலால், தேசீயப் பள்ளிக்கூடத்து மாளுக்கர் ருக்கு உபாத்தியாயர் தத்தம் இஷட தெய்வங்களினிடம் ரம பக்தி செலுத்தி வழிபாடு செய்து வரவேண்டும்