பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&

என்ற தலைப்பின்கீழ் பாரதியாரைப்பற்றிச் சிலகுறிப்புக தொடர்ச்சியாக எழுதி வந்தபோது, “பாரதியார் மேே கண்ட மகுடமிட்டுத் தொடர்ச்சியாகப் பாடல்கள் எழுத தொடங்கினர்’ என்று கூறியிருக்கிறார். இதுதான் பார யார் மித்திரனில் எழுதிய முதற்பாடல் என்றும், இ. பாரதியாருடைய கவிதைத் தொகுப்பில் சேர்க்கப்ப வில்லை என்றும் அவரே குறிப்பிட்டிருக்கிரு.ர்.

ஆனல் இது மித்திரனில் வெளியான முதற் பாட அன்று என்பதை எனது நூலாகிய பாரதி தமிழில் எடுத்து காட்டியுள்ளேன். இப்பாடலுக்கு முன்பே 15 செப்டம்ப 1905இல் வங்க வாழ்த்துக் கவிகள்’ என்ற தலைப்பி ஒரு கவிதை மித்திரனில் வெளியாகியள்ளது. இதே போ வேறு நான்கு கவிதைகளும் 1906 ஏப்ரல் 11க்கு முன்ே மித்திரனில் வந்திருக்கின்றது. அவையாவன:

(1) 28-12-1905 பங்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்ே மாதர கீதத்தின் முதல் மொழிபெயர்ப்பு. இது முதலி சக்கரவர்த்தினி என்ற மாதஇதழில் நவம்பரில் வெளியாகி பிறகு 28.12.1905 இல் மித்திரனில் வந்திருக்கிறது.

(2) 29-1-1906-'வேல்ஸ் இ ள வ ர ச ரு க்கு, பர! கண்டத் தாய் நல்வரவு கூறுதல்’ என்ற ஆசிரியப்பா

(3) 2.4.2.1906- ‘வந்தே மாதரம்’ என்ற கவி,ை இது வந்தே மாதரம் என்போம் என்று தொடங்கும் புக் பெற்ற பாடல் அன்று. ‘ஆரியம் என்ற பெரும் பெய கொண்ட” என்று தொடங்கும் வேறொரு பாடலாகு! வந்தே மாதரம் என்ற மந்திரத்தின் பெருமைை விளக்குவது இது. இரண்டு பகுதியாக வெளிவந்தது இரண்டாம் பகுதி 27-1-1908-இல்,