பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/237

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


222

ருபாய் வசூலிக்கக்கூடிய கிராமங்களில் உபாத்தியாய, மூவருக்கும், தலைக்கு 20 ரூபாய் வீதம் சம்பளம் ரூபாய் அறுபது போக, மிச்சத் தொகையை மேற்படி கருவிகள் முதலியன வாங்குவதில் உபயோகப்படுத்தலாம். மே ற்படி கருவிகள் எப்போதும் வாங்கும்படி நேரிடாது. முதல் இரண்டு வருஷங்களுக்கு மாத்திரம் மாஸந்தோறும் மிஞ்சுந் தொகையை இங்ஙனம் கருவிகள் வாங்குவதிலும் புஸ்தகங் கள் வாங்குவதிலும் செலவிட்டால்போதும். அப்பால்மாஸந் தோறும் மிஞ்சுகிற பணத்தைப் பள்ளிக்கூடத்துக்கு கேடிம நிதியாக ஒரு யோக்கியமான பூர்மானிடம் வட்டிக்குப் போட்டுவர ஏற்பாடு செய்யவேண்டும். இவ்வாறன்றி ஆரம் பத்திலேயே கருவிகள் முதலியன வாங்குவதற்குப் பிரத்யேக மான நிதி சேகரித்து அவற்றை வாங்கிக் கொண்டு விட்டால் பிறகு தொடக்க முதலாகவே மிச்சப் பணங்களை வட்டிக்குக் கொடுத்துவிடலாம்.

மாசம் நாற்பது ரூபாய் வீதம் மிச்சப் பணங்களை rேமநிதியாகச் சேர்த்துவந்தால் பதினைந்து வருஷங் களுக்குள்ளே தகுந்த தொகையாய்விடும். பிறகு மாளி வசூலை நிறுத்திவிட்டுப் பள்ளிக்கூடத்தை அதன் சொந்த நிதியைக்கொண்டே நடத்திவரலாம். தவிரவும்,அப்போதப் போது அரிசித் தண்டல்,கலியான காலங்களில் ஸ்ம்பாவனை விசேஷ நன்கொடைகள் முதலியவற்றாலும் பள்ளி: கூடத்து நிதியைப் போஷணை செய்து வரலாம்.

எல்லாவிதமான தானங்களைக் காட்டிலும் வித்ய தானமே மிகவும் உயர்ந்தது என்று ஹிந்து சாஸ்த்ரங்கள் சொல்லுகின்றன. மற்ற மத நூல்களும் இதனை.ே வற்புறுத்துகின்றன. ஆதலால் ஈகையிலும் பரோபகார: திலும் கீர்த்திபெற்றதாகிய நமது நாட்டில், இத்தகை! பள்ளிக்கூடமொன்றை மாஸ் வசூல்களாலும், நூற்று கணக்காகவும், ஆயிரக் கணக்காகவும் அல்லது சிறு