பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247

கள் ஹிந்து மதத்தை உல்லங்கனம் செய்த ே லும், நாட்டிலுள்ள பறையர் எல்லாரும் உண்மையான ந்துக் கள் என்பதை மறந்துவிடக் கூடாது. எனக் ஒரு வள்ளுவப் பையனுக்கும் ஸ்நேஹம். அவனுடைய கோயில் அம்மன்மீது நான் பாட்டுக் கட்டிக் கொடுத்தேன் அவன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு. அவன் காத்தவ ராயசாமி விஷயமாகச் சில பாட்டுக்கள் .ெ என்னன். காத்தவராயன் வேதத்திலேயே சொல்லிய காற்று (வாயு)க் கடவுளே யன்றி வேறில்லையென்று அந்தப் பாட்டுக் களிஞலேயே தெரிந்து கொண்டேன். முத்துமா என்ற பராசக்தியுடைய பிள்ளைதான் காத்தவராயன். பறையர் களும் நம்மைப் போலவே வைதிக தேவர்களைப் பூஜிக்கிறார் கள். மற்றாென்று சொல்லுகிறேன்:

“அங்க மெலாங் குறைந்தழுகு தொழு நோயராய்

ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராயின் அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே.” பறையர் ஹிந்துக்கள். அவர்களைக் கை தூக்கிவிட்டு மேல் நிலைக்குக் கொண்டு வருதல் நம்முடைய தொழில்.

43. தீண்டாமை’ என்ற பாதகம்

14 பிப்ரவரி 1921 (குறிப்பு: இக் குறிப்பு தீப்பொறிகள் என்ற கட்டுரையின் ஒரு பகுதியாக மேலே குறிப்பிட்ட தேதியில் வெளிவந்துள்ளது. வில்லர் ஸ்மாஜம், ஸ்ரீமான் படேலின் ப்ரஸங்கம், மெளலான ஷெளகத் அலியின் பேச்சு, காந்திக் குல்லா என் பவை இக்கட்டுரையில் உள்ள மற்றப் பகுதிகள். இந் நூலின்தலைப்புக்குப் பொருத்தமான பகுதியை