பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

_ப்பு, நொண்டிச் சிந்து, காவடிச்சிந்து முதலிய யாப்பு முறைகளுள் மிகச்சிறந்த பாடல்கள் இயற்றியுள்ளார்.

‘மாடு தின்னும் புலையா-உனக்கு மார்கழித் ஒருநாளோ” என்ற நந்தனர் கீர்த்தனை வர்ண மெட்டில் இப்பாடலே பாரதியார் உருவாக்கியுள்ளார். ஆனால், அந்தப் பாடலுக்கும் இதற்கும் உணர்ச்சி வேகத்திலே நிகப்பெரிய வேறுபாடு காணப்படுவதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். அடிமை, அடிமை என்று மீண்டும் மீண்டும் துருவது நமக்குச் சவுக்கடி கொடுப்பதுபோல இருக்கிறது. உள்ளத்திலே சம்மட்டி கொண்டு அடிப்பது போலவும் உணர்ச்சி ஏற்படுகிறது.

‘நெஞ்சில் உரமுமின்றி, என்று தொடங்கும் கிளிக் கண்ணிகள் ஒரு வகையில் பாரத மக்களைப் பழித்து அறிவுறுத்துகிறது என்றால். இது இடிபோல இடித்து அறிவுறுத்துகிறது, அன்னியன் வாயிலாக எனக் கூறலாம்.

தொண்டு செய்யும் அடிமை!-உனக்குக்

சுதந்திர நினைவோடா? பண்டுகண்ட துண்டோ?-அதற்குப்

பாத்திர மாவாயோ? (தொண்டு)

ஜாதிச் சண்டை போச்சோ?-உங்கள்

சமயச் சண்டை போச்சோ? நீதி;சொல்ல வந்தாய்!-கண்முன்

நிற்கொ னது போடா! (தொண்டு) அச்சம் நீங்கிளுயோ?-அடிமை!

ஆண்மை தாங்கினயோ? பிச்சைவாங்கிப் பிழைக்கும்-ஆசை

பேணுத லொழித்தாயோ? (தொண்டு)