பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. முரசு

குறிப்பு : முரசும், பாப்பாப் பாட்டும் சூரியன் ந்திரன் போலே. இரண்டும் இரண்டு விலைமதிக்க டியாத மாணிக்கங்கள். பாப்பாப் பாட்டைக் ழந்தைப் பருவத்திலேயே பாலோடு புகட்டி விட வண்டும். இளமைப் பருவத்திலே ஒவ்வொரு ஆணும், வ்வொரு பெண்ணும் கற்று மனதில் பதிய வைத்துக் காள்ள வேண்டிய கவிதை முரசு.

இவை இரண்டுமே வாழ்க்கையை அமைத்துக் காள்வதற்குப் போதும். கம்பராமாயணம், திருக்குறள் வையும் சேர்ந்துவிட்டால் முழு ஆண்மகளுக, முழுப் பண்மணியாக வாழ வழிகாட்டும். வேறென்ன வண்டும்?

பாரதியாரின் பாடல்களைப் புரிந்து கொள்ளுவது ளிது. இக்காலத்துக்கு வேண்டிய மனப்பாங்கை உண் ாக்கிக் கொள்ள அவை உதவும்.

முரசு என்ற கவிதையில் பல வகையான உயர் ண்ணங்களை வடித்துக் கொடுக்கிறார். அதனால்தான் தை எந்தத் தொகுப்பிலும் விட முடியாதிருக்கின்றது. ங்கு சமூக சீர்திருத்தம் பற்றிய கருத்துக்களை மனதில் காண்டு அதற்குச் சார்பான சில பகுதிகள் மட்டும் தரப் டுகின்றது.

வற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே! வதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே!

நற்றி யொற்றைக் கண்ணனேடே நிர்த்தனம் செய்தாள் த்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே!

L1. 3.-2