பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


39

வேண்டும் என்று மற்றாெரு கட்டுரையில அவர் கூறியிருப்பதையும் கவனிக்க வேண்டும்.)

இனிமேல் யாரேனும் ஒரு மஹான் வந்து, மனுஷ் துஜனச் சாகாமல், நூருண்டேனும் பயமில்லாது வாழக் ஆடிய மருந்தும் உபாயமும் உலகத்துக்குக் காண்பிக்கலாம். மனுஷ்யன் பாபத்தை விட்டால் அமரத் தன்மையை அடையலாம். பாபத்திற்கு மரணம் சம்பளம் என்று திருஸ்துவ வேதம் சொல்லுகிறது. பாபத்தை நீக்கி மனிதர் மரணத்தை வெல்லக்கூடிய காலம் வரலாம்.

ஆல்ை, இப்போதுள்ள நிலைமையில், மனிதன் இந்த உலகத்தில் வாழ்வது சதமில்லை. இன்றைக்கிருப்பாரை நாளைக்கிருப்பார் என்று எண்ணவோ திடமில்லையே’ யென்று தாயுமானவர் சொன்னர்.

எங்கிருந்தோ வந்து இவ்வுலகத்தில் சில நாள் வாழ் ருேம். செத்தபிறகு நம்முடைய கதி என்ன ஆகுமோ? டவுளுக்குத்தான் தெரியும். மூன்றே முக்கால் நாழிகை பிர்வாழ்வது சந்தோஷத்துடன் இருந்துவிட்டு போகக் டாதா? அடடா, இந்த பூமியில் மனித உயிருக்கு த்தனை கஷ்டம், எத்தனை பயம், எத்தனை இடையூறு, த்தனை கொலை, எத்தனை துரோகம், எத்தனை பொய், இதனை கொடுமை, எத்தனை அநியாயம். ஐயோ பாவம்!

அடா மனிதர்களே; எத்தனையோ சாஸ்திரங்களுக்கும், க்கினைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும், நம் மனிதர் பட்டிருக்கவில்லையா? ஒரு புதுக் கட்டுப்பாடு செய்து ாள்வோமே. அந்தக் கட்டுப்பாடு யாதெனில்:ருவர்க்கொருவர் மனதாலும் தீங்கு நினைப்பதில்லை. வர்க்கொருவர் பயப்படல் இல்லை? மானிடரே, இந்த தம் எடுத்துக்கொள்ளுங்கள். இது பிழைக்கும் வழி.