பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#i

ாமல் போக, மனிதர் பரிதாபகரமாகக் காக்கையிலும் டைப்பட்ட வாழ்வு வாழ்ந்து வீணே நசித்துப் பாகிருேம். ஏழைகள் வருந்தில்ை நமக்கென்ன? என்று 1ணப்பவர் பரம மூடர். பலர் செளகரியப் படும்வரை iலர் செளகரியம் அடைதல் இந்த உலகத்தில் சாத்திய . பொருளாளி நல்ல உடுப்புக்களை அணிந்து கொண்டு தெருவில் உலாவப் போவதையும், அவனுடைய ான்னத்தில் சதை உப்பியிருப்பதையும், அவனுடைய வலாட்களின் தொகையும் சிறுமையும், மேற்படி பிறரை அவமரியாதை செய்வதையும் கண்டு அவன் பரமானந்த நிலையிலிருப்பதாக 1ழை நினைக்கிருன். அது தவறு. அவன் மனதில் ஒளிந்து இடந்து அவன் உயிருக்கு நரகவேதனை செய்யும் துயரங் ஏழை அறியமாட்டான். ஒரு வகுப்பின் மனம் ற்றாெரு வகுப்புக்குத் தெரியாமலும், ஒருவனுடைய ள்ளம் மற்றாெருவனுக்குத் தெரிய இடமில்லாமலும், நாகரீகம் அவ்வளவு மூடத்தனமான நிலைக்கு ந்து சேர்ந்திருக்கிறது.

வறுமையின் பயன்

இழையின் அழுக்குத் துணியையும், அழுக்குடம்பை ம், சிரைக்காத முகத்தையும் பார்த்து பொருளாளியின் முந்தைகள் மேற்படி ஏழை தமது மனுஷ்ய பதவிக்குத் ாழ்ந்த பன்றி, நாய், மாடு வகுப்பைச் சேர்ந்தவன் என்று னேக்கிறார்கள். ஐரோப்பாவில் ஏழைக்கும் பொருளா விக்கும் விரோதம் முற்றிப்போய், உள்நாட்டுச் சண்டை ள் நேரிட்டும், அப்படி நேரிடாதபடி தடுக்கவேண்டு மன்ற நோக்கத்துடன் ஜனங்களை ஒன்று சேர்க்கும்