பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54

விஷயம் நாம் அறியாததன்று. எண்ணில்லாத பொருள் நஷ்டமும் கால நஷ்டமும் அந்தக் காரணத்தின் இகழ்ச்சி யும் உலகத்து அறிஞரின் நகையாடலும் ஸ்தம் தெய்வத்தின் பகைமையும் சிறிதென்று கொண்டீர் பந்தி போஜன ஸ்வதந்திரம் பெரிதென்று கொண்டி தைரியமாக நீங்கள் உண்மை என்று உணர்ந்தபடி நடவுங்கள். பந்தி போஜனம் சிறிது காலத்துக்குத்தான உங்களுக்குக் கிடைக்காதிருக்கும். பிறகு உங்கள் கூட்ட, தொகை அதிகமாகும். ஸத்ய பதம் முதலிய பல காரணம் களால் மேற்படி பந்தி போஜனமும் உங்களுக்கு ஸித்தியா விடும். தைர்யமாக வேலை செய்யுங்கள்!

13. பெண் விடுதலைக்குத் தமிழ்ப்பெண்கள் செய்யத்தக்கது யாது?

(குறிப்பு : பாரதியார் ஒரு புரட்சிகரமான போராட்டத்தைத் தம் மூத்தமகள் திருமதி தங்கம்மாவின் வாயிலாகத் தமிழ்ப் பெண்களுக்கு உபதேசிக்கிறார். காந்தி அடிகள் சாத்விகப் போராட்டத்தை அரசியல் உரிமைக்காக அக் காலத்தில் தென்னப்பிரிக்காவில்குடியேறியிருந்த இந்தியர்களின் முன் வைக்கிரு.ர். இதுவே அந் நாளில் ஒரு புதுமை.

அப் போராட்டத்தைப்பற்றி கூர்ந்து வாசித் தறிந்த பாரதியாருக்கு அதன் வலிமை புலன கின்றது. அதேவிதமான சாத்விகப் போராட்டத் தைத் தங்கள் ஞாயமான உரிமையைப் பெறப்

பெண்களுக்கு எடுத்தியம்புகிறார். பரிபூர்ண