பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

து.ாத் தொழிலும் செய்கிறார்கள், மனிதர் மட்டுமே அறன் மற்ற எல்லா உயிர்களும் தாம் செய்யும் எல்லாத் ஜாழில்களையும் மேற்கூறிய ஒரே நோக்கத்தோடுதான் நிர்ப்கின்றன.

ஆயினும், இதுவரை மேற்படி நித்யானந்த நிலையை ஆத உயிரும் எய்தவில்லையென்பது தெளிவு. உலக த்தில் விர்க்க முடியாத துக்கம் நிறைந்திருப்பதே, புத்தர் ண்டதாகக் கூறப்படும் நான்கு உண்மைகளில், முதலா து. இங்ஙனம் நீராத துன்பம் இருப்பதற்குக் காரணம் துவோர் உயிரும் தன்னையேனும் பிற உயிர்களையேனும் ார்த்தும் கருதியும் ஓயாமல் அருவருப்பும் பயமும் அடை iன்றன வாதலேயாம்.

இங்ஙனம் ஒவ்வொரு உயிர்க்கும் தன்னிடத்தும் பிற பிர்களிடத்தும் பொருள்களிடத்தும் தீராத சகிப்பின்மை பயமும், வெறுப்பும், கவலையும் ஏற்படுவதற்குக் ர்ணம், அநாதி காலந்தொட்டு ஜீவர்களுக்குள்ளே ாழ்ந்துவரும் ஓயாத போராட்டத்தால் ஏற்பட்ட பழக்கந் விர வேருேன்றுமில்லை.

எல்லா வஸ்துக்களும் எல்லாக் குணங்களும் ஒன்றென் ம் வேதாந்த ஞானத்தால் இந்த அஞ்ஞானப் பழக்கத்தை கவேண்டும். மேற்படி ஞானம், உலகம் தோன்றிய கால லாக, எத்தனையோ பண்டிதர்களின் மனத்திலும் களின் மனத்திலும் உதித்திருக்கிறது; எத்தனையோ ாடிக்கணக்கான பாமரர் மனத்துள் அவை அழுத் மல், வாயில்ை பிதற்றிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆயினும், பண்டிதர்களுக்கும் பாமரர்களுக்கும் ங்கே அந்த ஞானத்தை நித்ய அநுபவத்தில் கொண்டு முடியாதபடி, பழைய அஞ்ஞானம் தடுக்கிறது.