பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

உழைப்பு எப்போதும் உண்டு. தெய்வமே சரைெது றிருப்போர் உள்ள த்திலே தாபமில்லாமல் உழைப்பார்கன் ஆனபடியால், அவர்களுடைய செய்கைக்கு வலியை அதிகம், வேகம் அதிகம், உயர்வு அதிகம், அழகு அதிகம் பயன் அதிகம் என்பது சொல்லாமலே விளங்கும்.

உழைப்பு எப்போதுமுண்டு. தெய்வத்தின் தலையி:ே சுமையைப் போட்டுவிட்டு, நாம் கவலை, பயம் என்; இரண்டு நாய்களுக்கும் உள்ளத்தை இரையாக்காமல் ஸந்தோஷமாகப் பாட்டுப் பாடிக்கொண்டு நிலத்,ை உழுவது நல்லது. அழுதுகொண்டே உழுதால் உழவுக்கு கெடுதி; மனத்துக்கு ஸ்ந்தோஷமில்லை; மடத்தன்மைதவ, வேருென்றுமில்லை.

உழைப்பு எப்போதும் உண்டு. இதிலே நான் என், பாரத்தை நீக்கிவிட்டு உழைத்தால், வேலை கிறுகிறுவென்; வேகமாகவும் பிழையில்லாமலும் நடக்கும். தன்னை, தூக்கித் தலையிலே வைத்துக் கொண்டு வேலைசெய்தா: வேலை குழம்பும்.

தன்னை மறந்து, வித்தையின் இன்பத்திலே தன் புத் முழுவதையும் செலுத்தி ஆடும் தாசி நன்றாக ஆடுவாள் நாம் அழகோ அழகில்லையோ? வகுப்பு சரியாயிருக்கிறதே இல்லையோ? நெற்றிப் பொட்டு நேரே விழுந்திருக்கிறதே என்னவோ? பாதி ஆட்டத்தில் முன்னெரு முறை வயிற் வலி வந்ததுபோல் வந்துவிடுமோ என்னமோ? என்று த. சித்தம் குழம்பிப்போயிருந்தால், ஆட்டம் நேரே வராத

தன்னை மறந்து சகல உலகினையும் மன்னி நிதங்காக்கு மகாசக்தி-அன்னை அவளே துணையென் றமைவெய்தி நெஞ்சம் துவளா திருத்தல் சுகம்.