பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68

வற்றைச் செய்கைகளிலே நடத்திக் காட்டத் தவறிவிடுகிருேம் என்பதைப் பாரதியார் நன்கு எடுத்துக் காட்டுகிரு.ர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் பாரதியாரும் பெண் ணுரிமையும் என்ற எனது முந்திய நூலில் குறித்துள்ளவற்றை நினைவு கூர்தல் நல்லது. புதுமைப் பெண், பெண்கள் விடுதலைக் கும்மி முதலிய கவிதைகளையும் நினைவு கூர்க.

தைர்யத்தோடு கோடிக்கணக்கில் ஒரு புது நெறி நாட்டுவோம் என்று பாரதியார் அழைக் கிறார். தைர்யம், அன்பு இவையே தாரக மந்திர மாகக் கொள்வோம்; கலி அழிந்துவிடும் என்று முழங்குகிறார் பாரதியார்.)

வியாபாரம், கைத்தொழில், ராஜாங்கச் சீர்திருத்த ஜன சமூகத் திருத்தம் முதலிய லெளகிக விவகாரங்க எல்லாவற்றிலும்,மனிதர் ஏறக்குறைய எல்லா திட்டங்க! யும் உணர்ந்து முடித்துவிட்டனர். ஒரு துறை அல்லது ஒ இலாக்காவைப் பற்றிய ஸஅrம தந்திரங்களை மற்றாெ துறையிற் பயிற்சி கொண்டோர் அறியாதிருக்கலா, ஆல்ை, அந்தந்த நெறியிற் தக்க பயிற்சி கொண்ட புத் மான்களுக்கு அதனை யதனைப் பற்றிய நுட்பங்கள் முழுை யும் ஏறக்குறைய நன்றாகத் தெரியும்.

பொதுவாகக் கூறுமிடத்தே, மனித ஜாதியார் அறி சம்பந்தப்பட்டமட்டில் மஹா ஸஅகூடிமமான பர் ஸத்யங்களை யெல்லாம் கண்டுபிடித்து முடித்துவிட்டன ஆனல் அறிவுக்குத் தெரிந்ததை மனம் மறவாதே பயிற செய்ய வலிமையற்றதாய் நிற்கிறது. அறிவு சுத்தமா!