பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


72

வாருங்கள், மக்களே! வாருங்கள், அண்ணன் மார்களே! ஒருவரிருவர் நேர்மைவழியில் செல்ல வதில் பல இடர்கள் ஏற்படுகின்றன. அதல்ை நே வழியிற் செல்ல விரும்புவோர்க் கெல்லாம் அதை ஏற்படுகிறது. வாருங்கள், உலகத்திரே! கூட்டங்கூட்ட நேர்மை வழியிற் புகுவோம்.

ஆண் பெண் ஸ்மத்வமே தர்மமென்று தெரிகி அப்படியானல், வாருங்கள், மாதர்களே லக்ஷக்கண விடுதலை செய்வோம். ஜாதி பேதங்கள் பிரயோஜ் இல்லை என்று தெரிந்ததா? நிறவேற்றுமைகளும் வேற்றுமைகளும் உப யோ க ம் இல்லாதனவிெ தெரிந்ததா? நல்லது, வாருங்கள் கோடிக்கணக் ஸ்மத்வ நெறியிலே பாய்ந்து விடுவோம். பல கட்டுகளை லக்ஷக்கணக்கான மக்கள் கூடி நின்று த போம்.

‘அன்பே இன்பம் தரும், பகைமை அழிக்கும். எ தெரிந்தோமோ? நல்லது, எழுங்கள். கோடிக்கணக மானிடர் எங்கும், எப்போதும், எல்லா உயிர்களிடத்தி அன்பு செலுத்தத் தொடங்குவோம். கலியை அழிப்.ே ஸத்யத்தை நாட்டுவோம்.

16. தொழிலாளர்

(குறிப்பு : பாரதியார் மஹாகவியாக மட்டு விளங்கவில்லை. சமூகப் பிரச்சினைகள், அரசியல் பொருளாதாரப்பிரச்சினைகள், தொழில் பிரச்சிக கள் முதலிய பல துறைகளிலும் தெளிவாக