பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

பிறபகுதிகளிலும் தாவிவிட்டது. இக்கொள்கையை, நமது நாட்டில் நிறைவேற்றிவிட வேண்டுமென்று ஷ் புண்ணியவான்கள் பெருமுயற்சி செய்துவருகிறார்கள் இங்ஙனம் எல்லா வகுப்புக்களையுஞ் சேர்ந்த எல்லா மனி: ரிடையேயும் கல்வியும் அதன் விளைவுகளாகிய பலவனை பட்ட அறிவுப் பயிற்சிகளும் பரவிவிடுமானல், அதனின்று கைத்தொழிலாளிகள் கல்விப்பயனைக் காவியங்கள் இயற்று வதிலும் படிப்பதிலும் மாத்திரமே செலவிடும் வழக்கம் மாறிப்போய், அவரவர் தத் தமக்கு உரிய தொழில்களிலும் கல்வியறிவைப்பயன்படுத்தத் தொடங்குவார்கள். இதினி றும் இதுவரை உலகத்தில் கைத்தொழிலாளர் பரம ஏ.ை களாக இருந்துவரும் நிலைமை நீங்கி மேன்மேலும் கை

தொழிலாளருக்குள்ளே செல்வம் வளர்ச்சி பெற்று வ ஹேதுவுண்டாகும்.

இப்போது நமது நாட்டில் அங்கங்கே பல தொழி. சங்கங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டு வருகின்றன. இ சங்கத்தார்கள் சம்பள ஏற்றத்துக்கும் வேலை நேரத்தை குறைப்பதற்கும் வேண்டிய யத்தனங்கள் பல செய் கொண்டு வருகிறார்கள். இந்தப் பிரயத்தனங்களெல்லர் முற்றிலும் நியாயமே. இதில் ஐயமில்லை.

ஆனல், இச் சங்கத்தார்கள் மேற்கூறிய வழிகளிே முயற்சி செய்வதுடன் தமது காரியங்களை நிறுத்திவிடாடி அங்கங்கே பள்ளிக்கூடங்கள் ஆயிரக்கணக்காக ஏற்படுத்தி அவற்றில் தம்முடைய மக்களுக்கு நிறைந்த கல்வியூே வதற்குரிய முயற்சிகள் செய்யவேண்டும். மேலும், ப8 பள்ளிக்கூடங்கள் மாத்திரமேயன்றி இராப்பள்ளிக்கூன் களும்; ஏற்படுத்தி அவற்றில் தொழிலாளிகள்-எல்ல பிராயத்தினரும்-சென்று படிப்பதற்குரிய காரியங்க நடத் த வேண்டும்,