பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

அறிவே வலிமை. கல்வியே செல்வத்தின் தாய். லரஸ்வதியும் லக்ஷ்மியும் மாமியும் மருமகளும் போல்வர் என்றும், கல்வியுள்ள இடத்தில் செல்வமும் செல்வமுள்ள இடத்தில் கல்வியும் ஏற்படுதல் மிகவும் அரிது என்றும் மது நாட்டில் பரம மூடத்தனமான கொள்கையொன்று ரவி நிற்கிறது. வெறுமே வர்ணனைகளும், கற்பனைகளும் மைத்து, யாருக்கும் எளிதில் புலப்படாத வலிய நடையில் ாவியங்கள் எழுதுவதிலே படித்த படிப்பையெல்லாம் செலவிடுவோருக்கு அதிகச் செல்வம் சேர மார்க்கமில்லை யென்பது ப்ரத்யrம். இந்த அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டே மேற்படி கொள்கை ஆதிகாலத்தில் உற்பத்தி பாயிற்று. ஆனால், அது இக் காலத்துக்குப் பொருந்தாது. காவியங்களைக்கூட எளிய நடையில் எழுதினால் அச்சுத் தொழிலும் பொதுஜனக் கல்வியும் பரவிவரும் இக்காலத் கில் ஆசிரியர்களுக்கு ஏராளமான லாபம் கிடைக்கும். காவியங்கள் எழுதுவதற்கு மாத்திரம் படிக்காமல், பலவகை வியாபாரங்களுக்கும், தொழில்களுக்கும் வேண்டிய படிப்பு *ள் படித்து, அவற்றை ஊக்கத்துடன் கையாளுவோருக்கு மேன்மேலும் செல்வம் பெருகும். ஆதலால், தொழிலாளி ளே. கல்விப்பயிற்சி செய்யுங்கள். உங்களுக்கும் உங்கள் ’க்களுக்கும் கல்வியறிவு மிகுவதற்குள்ள வழி செய்யுங்கள்.

தொழிலாளருக்குச் சில வார்த்தை சென்ற செவ்வாய்க்கிழமையன்று ‘சுதேசமித்திரன்’ ஆலயங்கத்தில் தொழிலாளர் இயக்கத்தைப்பற்றி மிக

கர்த்தியான வ்யாஸ்மொன்று எழுதப்பட்டிருந்தது.

அதன் ஆசிரியர் அதே விஷயத்தைக் குறித்து இன்னும் ‘காடர்ச்சியாகப் பல வ்யாஸங்கள் எழுதுவதாகத் தெரிவித்திருப்பது தொழில் விஷயத்தில் சிரத்தையுடைய